மோடியின் தொலைநோக்கு திட்டம் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா !

சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பான் தென் கொரிய நிறுவனங்களை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று விடாமல்இந்தியாவை நோக்கி மோடி அரசின் தொலை நோக்கு திட்டங்கள் வகுத்து கொண்டு வருகிறார் இதன் முதற்கட்டமாக 1000 நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இதில் 300 நிறுவனங்கள் மொபைல் போன்கள் எலெக்ட்ரானிக்ஸ் மெடிக்கல் டெக்ஸ்டைல் பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள்.ஆகும்

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் அடுத்த சாய்சாக இருப்பது இரண்டு நாடுகள் தான் ஒன்று இந்தியா இன்னொரு நாடு வியட்னாம்.இதில் இந்தியாவில் வைத்து பொருட்களை உருவாக்கினால் நிறுவனங்களுக்கு 10-12 சதவீதம் உற்பத்தி செலவு மிச்சமாகும்.

ஏனென்றால் வியட்னாம் ஒரு சிறிய நாடு நுகர்வோர்கள் குறைவு.ஆனால் இந்தியா 130 கோடி மக்களை கொண்டு நுகர்வோர்களை அதிகம் கொண்டுள்ள நாடு. எனவே வியட்னாமில் வைத்து உருவாக்கி இந்தியாவுக்கு கொண்டு வருவதை விட இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்து. விற்பனை செய்தால் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு உற்ப த்தி் செலவு குறைவாக இருக்கும்

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் வியட்னாம் போன்ற கிழக்கா சிய நாடுகளை விட இந்தியாவில் தான் கார்ப்பரேட் வரி குறைவாகும். சமீபத்தில. அதாவது ஜனவரி மாதத்தில் கார்பரேட் வரியை மத்திய அரசு குறைத்தது.அதில் எக்சிஸ்டிங் நிறுவனங்களுக்கு இருந்த 25 சதவீத கார்பரேட் வரியை 15 சதவீதமாக குறைத்தது. இது மோடி அரசின் மிகப்பெரிய திட்டமிடல் என்றே கூற வேண்டும்.

ஏனென்றால் இப்பொழுது சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை இந்தியாவில் ஆ ரம்பிக்க முக்கிய காரணமே அந்த குறை க்கப்பட்ட கார்பரேட் வரி தான்.இந்தியாவில் புதிதாக தொழில் துவங்கும் நிறுவ னங்களுக்கு கார்பரேட் வரி ஜிஎஸ்டி என்று அனைத்தையும் கூட்டினாலும 17 சதவீதம் தான் இருக்கும்.

ஆனால் வியட்னாம் மாதிரியான கிழக்கு ஆசிய நாடுகளில் புதிய தொழில் செய்வ தற்கு 30 சதவீதம் கார்பரேட் வரி என்பதா ல் சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்கள் கார்பரேட் வரி குறை நுகர்வோர்கள் அதிகம் உள்ள இந்தியாவிற்கு தானே வருவார்கள் வர வேண்டும். என்று தான் காலம் எழுதி வைத்து இருக்கிறது..

Exit mobile version