டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இப்பொழுது மீண்டும் உலக மீடியாக்கள் இந்தி யா சீனா இடையே போர் வரலாம் என்கிற அளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதற்கு என்ன காரணம் என்றால் முன் எப்பொழுதும் இல்லாத நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட் பால்டிஸ்தானை கைப்பற்ற நினைக்கும் வ கையில் இந்தியா இப்பொழுது தான் செ யல்பட்டு வருகிறது.
இந்த கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் சீன ராணுவம் தான் இருக்கிறது. அதனால் கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இந் தியா மேற் கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியா சீனா இடையே தான் மோதலை உருவாக்கும்.இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் எந்த நேரத்திலும் சீனா அமெரிக்க ஆதரவு நாடுகளால் தாக்கப்படலாம் என்றே தெரிகிறது. ஏனெனில் தென் சீனக்கடலில் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்தி ரேலியா பிலிப்பைன்ஸ் தைவான் விய ட்னாம் தென்கொரியா சிங்கப்பூர் என்று பலநாட்டு கடற்படைகள் சீனாவை முற்று கை செய்ய காத்திருக்கின்றன.
தெனசீனக்கடல் பகுதியில் இப்பொழுது போர் சூழல் நிலவி வருகிறது. தைவான் பிலிப்பைன்ஸ் வியட்னாம் இந்த மூன்று நாடுகளில் ஏதோ ஒன்று சீனாவுடன் வம்பு இழுத்து தாக்குதல்கள் நடத்தலாம்
அதற்கு பதில் சீனாவின் தாக்குதல் ஆரம்பித்த பிறகு ஒட்டுமொத்த மாக போட்டு தாக்கி விடுவார்கள்.உங்களுக்கு ஒன்றுதெரியுமா? வடகொரியாவை தவிர சீனா வை சுற்றி இருக்கிற அனைத்து நாடு களும் சீனாவினால் பாதிக்கப்பட்டு பழி தீர்க்க காத்து இருக்கும் நாடுகள்
எப்பொழுது தென் சீனக்கடலில் சீனாவின் கடற்படை களை அமெரிக்க ஆதரவுபடைகள் தாக்க ஆரம்பிக்கிறதோ அப் பொழுது இந்திய ராணுவம் கில்கிட் பா ல்டிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து இருக்கும்.அந்த கணமே இந்திய சீனப் போர் துவங்கி விட்டது என்றே கூறலாம்.
சந்தோசமான விசயம் என்னவென்றால் சீனா வை இந்தியா வெல்லும் என்று கூற ஆரம்பித்துள்ளார்கள். கொரியா போர் மாதிரி தாக்குதல்களை இந்தியா மேற்கொள்வதன் மூலமாக இந்தியாவுக்கு வெற்றிஉறுதி என்று ஆசிய பசிபிக் பிரா ந்திய ஸ்டேரஜிஸ்ட்கள் கூறுகிறார்கள்.
.
கொரியப்போர் என்பது முழு அளவிலான தரை வழித் தாக்குதல் போர் என்றே கூற.அமெரிக்காவின் 16 நாட்டு படை களுக்கு வட கொரிய படைகள் மூன்று ஆண்டுகளாக தண்ணி காட்ட முடிந்தது என்றால் அது தரைவழியில் நடைபெற்ற
போர் என்பதால் தான்.
இந்தியா சீனாவுக்கு மரண அடி கொடுக்க முடியும் என்றால் அது தரைவழிப் போரினால் மட்டுமே முடியும் என்பதை இந்தியாவே நன்கு உணரந்துள்ளதால் தென் சீனக்கடலில் சீனா அமெரிக்கா ஆதரவு நாடுகளுக்கு இடையே வம்பு வரட்டும் என்று காத்திருக்கிறது.இந்தியாவை விட வலிமையானது சீனாவின் கடற்படை. மூன்று பக்கமும் கடலால்சூழப்பட்ட இந்தியாவை இப்பொழுது உள்ள சூழ்நிலையில் சீன கடற்படை களினா ல் நெருங்கவே முடியாது.தென் சீனக்கடலில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளின் கடற்படை கப்பல்களை தாண்டி சீனாவின் கடற்படை கப்பல்கள் இந்தியப்பெருங்கடல் பகுதிக்குள் நுழைய முடியாது.
ஆக இந்திய சீனப்போர் உருவானால் அது தரைவழிப்போராகவே இருக்க முடியும். அந்த தரைப்போரிலும் இந்தியா வெற்றி பெற இமயமலை தான் காரணமாக இருக்க முடியும். இமயமலை இருக்கு
க்கும் தைரியத்தினால் மேற்கே உள்ள பாகிஸ்தான் பார்டருக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்தியா கிழக்கே உள்ள சீன பார்டருக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்க வில்லை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபா த்தில் இருந்து இந்திய பாகிஸ்தான் பா ர்டர் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தா ன் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்க ளும் சுமார் 500-கிலோ மீட்டர்தொலைவில் தான் உள்ளது. அது வும் சமவெளியாகவே இருக்கிறது.
பாகிஸ்தான் பார்டர் மாதிரி சீனா பார்டர் சமவெளி பிரதேசமாக இல்லாமல் மலை பிரதேசமாக இருப்பதால் இதுவே நமக்கு பாதுகாப்பு அரனாக இருந்துவருகிறது மலைப்பகுதி என்றால் 1000 அடி 2000 அடி உயரம் கிடையாது .எல்லாமே 10,000 அடி உயரத்திற்க்கு மேல் இருக்கிறது.
இந்தியாவுக்கும் சீனாவுககும் உள்ள பா ர்டர் மாநிலங்கள் ஐந்து.ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம்,உத்தர்காண்ட், சி க்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகும் சீனத்தலைநகர் பீஜிங்கில் இரு ந்து நம்முடைய எல்லை மாநிலங்கள் 5 ம்சுமார் 3,500-4,000 கிலோ மீட்டர் தொ லைவில் இருக்கிறது
இதனால் திபெத்தில் இருக்கும் சிறு அள விலான படைகளை வைத்து இந்தியா வை தாக்க முடியுமே தவிர முழு அளவி லான படைகளை திரட்டி வந்து நிச்சயம் போர் புரியாது. முடியாது.எனவே இந்திய தரைப்படை துணிந்து பாகிஸ்தான் ஆ க்கிரமித்துள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து விடலாம்
அடுத்து இந்தியாவை சீனா தாக்க வாய்புள்ள ஒரே வழி விமானப்படை தாக்குதல் தான் .இந்த விமானப்படையை வைத்து தான் 1962 ல் சீனா இந்தியாவை தோற்கடித்தது.1962 மாதிரி இப்பொழுது இந்திய
விமானப்படையும் இல்லை அருணாச்சல பிரதேசமும் இல்லை.
மோடி ஆட்சி வந்த பிறகுஅருணாச்சல பிரதேசத்தில் மட்டும் ராணுவ விமானங்கள் வர வேண்டும் என்பதற்காக 6 விமான நிலைய ங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு அங்கே போர் விமானங்கள், 100 பிரமோ ஸ் ஏவுகணைகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டப்படை சீனர்களுக்காக காத்திருக்கிறது
அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சீன எல்லைப் பகுதியான லடா க்கில் 17,500 அடி உயரத்தில் இந்தியாவி ன் பாதுகாப்பு ஆராய்ச்சி மையமான டிஆர்டிஓவை அமைத்து அங்கேயே 42 டன் எடையுள்ள T-72 என்கிற ரஷ்ய மாட ல் டாங்கிகளை மைனஸ் ஐம்பது டிகிரி குளிரிலும் வேலை செய்யுமாறு உருவாக் ஏகப்பட்ட 100க்கும் மேற்பட்ட டாங்கிகள் சீனர்களை வரவேற்க இந்தியா வைத்துள்ளது
அதிலும் இந்தியாவுக்கு உள்ள அதிர்ஸ்ட ம் என்ன வென்றால் சீன விமான நிலை யங்கள் எல்லாம் இந்திய விமான நிலை யங்களை விட உயரத்தில் இருப்பதால் ல்.சிறிய ரக ஏவுகணைகள் ராக்கெட் லா ஞ்சர்கள் மூலம் ஈசியாக இந்திய ராணு வம் அழித்து விடும்.
ஆக இந்தியாவை சீனா வெற்றி கொள்ள வேண்டுமானால் அது கடற்படை யினால் மட்டுமே முடியும். ஆனால் சீனாவின் கடற்படையை காலி செய்ய பல நாடுகளின்போர்கப்பல்கள் தென் சீனக்கடலில் காத்து நிற்கிறன்.
எனவே இந்தியா சீனாவின் பாதுகாப்பி ல் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றே தெரிகிறது.
– விஜயகுமார் அருணகிரி