வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்

இன்றைய கால சுழிநிலையில் விவசாய தொழில் என்பது மிகவும் கடினமான வேலையாகும், இதற்கு தேவைப்படும் நிதியை பெறபல இக்கட்டான சுழிநிலையில் உள்ளது.

அதற்கு ஏற்றாற்போல் வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு ஏற்றவாறு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும்.

ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது.

ஒன்றுலிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.

பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது.

பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும்.

ஆந்திரா வங்கி(www.andhrabank.in)

பரோடாவங்கி(www.bankofbaroda.com )

பாங்க் ஆப் இந்தியா (www.bankofindia.com)

தேனாவங்கி (www.denabank.com)

தேனா குஜராத், மகாராஷ்ரா, சட்டீஸ்கர் மற்றும் யாத்ராவின் யு.டி. மற்றும் நகர் ஹாவேலி ஆகியற்றில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் வங்கி தேனா வங்கியாகும்.

ஒரியண்டல் காமர்ஸ்வங்கி (www.obcindia.co.in)

இந்திய ஸ்டேட் வங்கி (www.statebankofindia.com )

சிண்டிகேட்வங்கி (www.syndicatebank.com)

விஜயா வங்கி (www.vijayabank.com)

பயனுள்ள வங்கித்தொடர்புகள்

Exit mobile version