Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இர்பான் மீது நடவடிக்கை எடுங்கள்! வலுக்கும் எதிர்ப்பு! தட்டிகழிக்கிறதா தமிழக அரசு!

Oredesam by Oredesam
June 1, 2024
in செய்திகள்
0
இர்பான் மீது நடவடிக்கை எடுங்கள்! வலுக்கும் எதிர்ப்பு! தட்டிகழிக்கிறதா தமிழக அரசு!
FacebookTwitterWhatsappTelegram

யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய இர்பான் அந்த வீடியோவை நீக்கியதோடு மன்னிப்பு கேட்ட நிலையில் அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இது பணம் வைத்திருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டுகிறது சட்டம் என்றால் அனைவருக்கும் சமம் தானே என குரல்கள் எழுப்பிவருகிறார்கள்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

சுகாதாரத்துறை: இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது.

கடும் நடவடிக்கை: கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது ‘இர்பான்ஸ் வியூ’ யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் இர்பான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் மீதான புகார் குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அத மருத்துவ குழுவிடம் வாட்ஸ்ஆப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியானது.

கொந்தளிப்பு: ‘குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு தெரியாமல் தவறு செய்து விட்டேன்.. என்னை மன்னிக்க வேண்டும்.. எனது சேனலில் இருந்து குறிப்பிட்ட அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிடுகிறேன்” என்று இர்பான் தெரிவித்த நிலையில் அந்த வீடியோ நீர்க்கப்பட்டதாகவும் இது குறித்த அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிகப்பெரிய குற்றத்தை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியா? சாதாரண நபர்கள் செய்திருந்தால் அதிகாரிகள் இப்படி விட்டுவிடுவார்களா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தது. மேலும் இர்பான் மீதும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு: தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இந்தியாவில் இருப்பான் அறிந்திருந்தாலோ அல்லது அதனை மருத்துவர் சொல்லியிருந்தாலோ அது இந்திய சட்டப்படி குற்றம். ஆனால் இந்த விவகாரம் இந்தியாவிற்கு வெளியே துபாயில் நடந்திருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதற்கு துபாய் சட்டத்தில் இடம் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் வெளியில் நடந்திருப்பதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்.

வழிகாட்டு நெறிமுறைகள்: இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவிலிருந்து யாராவது குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள வந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடாது என மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒவைஸி  தமிழகம் வந்தால் தி.மு.க கதி அதோகதி! பாடம் கற்றுக்கொள்ளுமா திராவிட கட்சிகள்!

ஒவைஸி தமிழகம் வந்தால் தி.மு.க கதி அதோகதி! பாடம் கற்றுக்கொள்ளுமா திராவிட கட்சிகள்!

November 12, 2020

கோயிலில் விளக்கேற்றுவதற்காகவே கஜினி நகரில் வசித்துவரும் ராஜாராம்.

October 1, 2020
நரிக்குறவ மக்களுக்கு திமுக எம்எல்ஏ தியேட்டரில் டிக்கெட் மறுப்பு ! இதுதான் திராவிட மாடலா ?

நரிக்குறவ மக்களுக்கு திமுக எம்எல்ஏ தியேட்டரில் டிக்கெட் மறுப்பு ! இதுதான் திராவிட மாடலா ?

May 1, 2023
சென்னையில் நடைபெற்ற கூட்டம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து

சென்னையில் நடைபெற்ற கூட்டம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து

March 5, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x