Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

Oredesam by Oredesam
March 29, 2020
in இந்தியா, செய்திகள்
0
உத்திரபிரதேசத்தில்  இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட்ட 30,000 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்த்தை பொறுத்தவரை 42 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக நாடு முழுவது ஊரடங்கு 21 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த ஊரடங்கு அமலில் உள்ள வரை ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு என தெரிந்த கொண்ட இந்தியர்கள், இதற்கான முழு ஆதரவை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வருவதை நம்மால் காண முடிகிறது. நாடு முழுவதும் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் ஊரடங்கை சில கயவர்கள் கூட்டம் கூடி வைரஸ் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் வெள்ளிக்கிழமை அன்று பள்ளிவாசலில் ஓதுவதற்கு இஸ்லாமிய மதகுரு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இதற்கு இஸ்லாமியர்களும் ஓதுவதற்கு பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்கள். இதனையடுத்து அம்ம்மாநில அரசு விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறையினர் பாக்பத் பகுதியில் ஒரு முஸ்லிம் மதகுருவை கைது செய்துள்ளார்கள்.

மசூதியில் ஒண்டு கூடுவதற்கு ஒலிபெருக்கியை பயன்படுத்தியுள்ளார் அந்த மதகுரு.

இது அருகிலிருந்த மக்களுக்கு கேட்கவே அவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்கள் இதனை தொடர்ந்து காவல்துறை பள்ளிவாசலுக்கு சென்று மதகுருவை

அதிரடியாக கைது செய்தனர். இந்தியவே ஒருபக்கம் நிற்கிறது இஸலாமியர்களையோ எந்த பக்கம் நிற்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பீஸ்ட் பட கதாநாயகியால் கலாநிதி மாறனின் கர்ப்ரேட் நிறுவனம் சன் பிக்சர்ஸ்க்கு  கூடுதல் செலவாம்!

பீஸ்ட் பட கதாநாயகியால் கலாநிதி மாறனின் கர்ப்ரேட் நிறுவனம் சன் பிக்சர்ஸ்க்கு கூடுதல் செலவாம்!

August 15, 2021
Annamalai

முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி

March 17, 2024

கருப்பர் கூட்டம் சுரேந்தர் நடராஜனை விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் இராமரவிக்குமார்.

July 25, 2020
oredesam

தமிழகத்தில் தலை எடுக்கும் தொடர் கொலைகள்! விடியல் ஆட்சியின் லட்சணம்! வாய் மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்கள்!

September 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x