Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வங்கதேசத்தில் நடப்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது- பவன் கல்யாண்

Oredesam by Oredesam
November 28, 2024
in செய்திகள்
0
வங்கதேசத்தில் நடப்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது- பவன் கல்யாண்
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் நடப்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.பாலஸ்தீனத்தில் ஏதாவது நடந்தால் ஒட்டுமொத்த ECOSYSTEM அதற்கு குரல் கொடுக்கிறது.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

ஆனால் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து யாரும் குரல் கொடுப்பது இல்லை
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் என கருத்து தெரிவைத்துள்ளார்.

வங்​கதேச நாட்டில் தொடர்ந்து புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்துக்​களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறு​வதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்​கப்​பட்டு வருகின்றன. அடக்​கு​முறைகள் அதிகரித்து வரும் நிலை​யில்,இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீஸார் டாக்கா விமான நிலை​யத்​தில் கைது செய்​துள்ளனர்.

இந்திய அரசு இந்த விவகாரத்​தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலை​யில்,ஆந்திர மாநில துணை முதல்வரும்,ஜனசேனா கட்சி தலைவருமான பவன்​கல்​யாண் சமூக வலை​தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்துக்களை குறி வைத்து நடத்​தப்​படும் இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் கூட்டாக சேர்ந்து கண்டிக்க வேண்​டும்.

இதற்காக நாம் போராட​வும் தயாராக இருக்க வேண்​டும். வங்கதேசத்​தில் இந்துக்​களுக்கு எதிராக நடக்​கும் இது போன்ற மதம் சம்பந்​தப்​பட்ட போராட்​டங்களை அந்நாட்டு அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். வங்கதேசம் உருவாக இந்திய ராணுவத்​தினர் பலர் உயிர் தியாகங்களை செய்​துள்ளனர் என்பதை அந்நாட்டு தற்காலிக அதிபர் கவனத்​தில் கொள்ள வேண்​டும். இவ்வாறு பவன் கல்யாண் தெரி​வித்​துள்ளார்.

இதனிடையே, டெல்​லி​யில் பவன் கல்யாண் சுற்றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் நிலை​யில், பிரதமர் மோடியை நேற்று அவர் மரியாதை நிமித்​தமாக சந்தித்​தார்.

அதன் பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் பேசுகை​யில், ‘‘கடந்த ஜெகன்​மோகன் ஆட்சி​யில் பல முறை​கேடு​கள், ஊழல்கள் தலைவிரித்​தாடின. அதானி குழு​மத்​திடம் ஆந்திர முன்​னாள் முதல்வர் ஜெகன்​மோகன் ரெட்டி மற்றும் அவரது அமைச்​சர்கள் சிலர் ரூ.1,750 கோடி லஞ்சம் பெற்​றதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்​டி​யுள்​ளது. அமைச்​சரவை கூட்​டத்​தில் கலந்​தாலோ​சித்த பின்னர் கண்டிப்பாக இந்த விவகாரம் தொடர்​பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். ஆந்திரா​வில் வெட்டி கடத்​தப்​பட்டு, அண்டை மாநிலங்​களில் பிடிபட்ட செம்​மரங்களை கையகப்​படுத்துவது தொடர்​பாக​வும் பேச்​சு வார்​த்​தை நடத்​த வேண்​டியஅவசியம்​ உள்​ளது’’ என்​றார்​.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

churches damaged

திருக்குரான் மீது அவதூறு தேவாலயங்கள் மீது தாக்குதல்! பாகிஸ்தானில் கிருஸ்துவ மதம் பரப்பியதாக குற்றசாட்டு!

August 16, 2023
பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே துடிக்கிறது.. ‘காசி தமிழ் சங்கமம்’ பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு !

November 17, 2022
மாதம் ஒருவரின் உயிர்.. இலக்கு வைத்து செயல்படுகிறதா விடியல் அரசு? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

மாதம் ஒருவரின் உயிர்.. இலக்கு வைத்து செயல்படுகிறதா விடியல் அரசு? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

January 17, 2022
பாரத நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது: கவர்னர் ரவி உரை !

பாரத நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது: கவர்னர் ரவி உரை !

May 13, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x