“Janata Curfew ஏன்?. கொரோனா வைரஸின் ஒரே இடத்து ஆயுட்காலம் சுமார் 12 மணி நேரம்”

கொரோனா பற்றிய பிரதமரின் உரையில் மறைந்திருக்கும் அறிவியல்பூர்வமான உண்மை, உள் அர்த்தம் – அமில சோதனைக்கு (Acid Test) நிகரானது எனலாம்.

வரும் ஞாயிறு (22.03.2020) அன்று Janata Curfew , ஜனதா ஊரடங்கு கோரிக்கை….

அதாவது, இந்த கொரோனா வைரஸின் ஒரே இடத்து ஆயுட்காலம் சுமார் 12 மணி நேரம் எனும் கணக்கீட்டின்படி பார்த்தால், பிரதமர் உரையின்படி, வரும் ஞாயிறு அன்று (22.03.2020) , குடிமக்கள் அனைவரும், இயன்றவரை, காலை 7 மணி முதல் , இரவு 9 மணி வரை , அதாவது 14 மணி நேரம் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் , அது மேற்கொண்டு பரவாமலும், அதன் பரப்பும் சங்கிலி கோர்வை உடைந்துவிடும் சாத்தியமும் அதிகம். இதனால், அந்த 14 மணி நேரத்திற்கு பிறகு, நம் நாட்டுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மிகப்பெரியது. அதன் பிறகு அதை பற்றி, அதிகம் கவலைப்படாமல், அனைவரும் சுதாரித்துக்கொண்டு அவரவர் பணியில் ஈடுபட ஆரம்பிக்கலாம்….

இதை அனைவருக்கும் சென்றடையுமாறு அதிகம் பகிர கேட்டுக்கொள்கிறேன்.

https://www.facebook.com/100007001743140/posts/2620163228227043/

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ராஜா ஸ்ரீவி.

Exit mobile version