Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டியின் முகத்திரையை கிழித்தெரிந்த பாஜக தேசிய செயலாளர்.

Oredesam by Oredesam
January 17, 2021
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கண்டனம்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

  1. ஜகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசு திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தர்கள் அளிக்கும் பணம், சொத்துக்களைத் தன் உபயோகத்துக்குக் கொண்டு வருவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  2. தேர்தலில் வெல்வதற்காக இந்துவைப் போல் வேடமிட்ட ரெட்டியின் அரசு, அரசுப் பணத்தில் இருந்து இந்துமத விரோதிகளான முல்லாக்களுக்கும், கிறிஸ்தவப் பாதிரிகளுக்கும் சம்பளம் அளித்து வருகிறது. ஆனால் மாநிலத்தில் உள்ள சர்ச்சுகள், பள்ளிவாசல்களின் வரவு-செலவுகளில் தலையிடுவதோ, அவற்றைச் செலவுகளுக்கு எடுப்பதோ இல்லை.
  3. ரெட்டி அரசின் அமைச்சர் நாராயணசாமி இந்துக்களின் வைகுண்ட ஏகாதசித் திருநாளன்று திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறியது அநீதி, கடும் கண்டனத்துக்குரியது.
  4. இதே ரெட்டியோ, ரெட்டி அரசின் அமைச்சர்களோ கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சுகளிலோ, இஸ்லாமியப் பண்டிகைககளின் போது பள்ளிவாசல்களில் இருந்தோ இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்களா?
  5. ஆந்திரப் பிரதேசத்தில் 400 வருடங்கள் பழமையான ராமர் சிலை கழுத்து துண்டிக்கப் பட்டதைக் கண்டித்து நாட்டில் எந்தச் சர்ச்சோ, மசூதியோ, பாதிரியோ, முல்லாவோ வாயைத் திறந்தனரா? அல்லது இந்துவிரோத மதச்சார்பின்மைப் பேர்வழிகள் இதைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் போனார்களா?
  6. அடுத்து ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் பாஜக அரசு அரசுப் பணத்தில் இருந்து முல்லாக்களுக்கும், பாதிரிகளுக்கும் கூலி தருவதைத் தடை செய்யும். இந்துக் கோயில்கள், இந்துக் கலாசாரத்திற்கு எந்தத் தீய சக்திகளாலும் பாதிப்பு வராமலிருக்கத் தகுந்த வழிவகை செய்யும்.
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

October 15, 2025
உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

December 26, 2024
maharastra sivasena government

மகாராஷ்டிரா கூட்டணியில் திரும்ப பத்திக்கிச்சு

February 18, 2020
Modi

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x