நேருக்கு நேர் “.போர். இந்திய ராணுவத்திடம் சீனா ராணுவம் மோத முடியாது என்பதற்கு இதைவிட வேறு எந்த ஒரு சாட்சியமும் தேவையில்லை.கூலிப்படையை வைத்து இந்தியாவுடன் மோத தயாராகி வருகிறது சீனா சீனாவின் அடியாள் யார் என்று பார்த்தால் பாகிஸ்தான் பாகிஸ்தான் அடியாள் யார் பயங்கரவாதிகள். இந்த பாகிஸ்தான் அல் பதர் அமைப்பு பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவின் ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அல் பதர் பயங்கரவாத அமைப்பை ஏற்கனவே இந்திய ராணுவம் அழித்து விட்டது இப்படி செத்துப்போன ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு சீனா பணம் மற்றும் ஆயுதங்களை தந்து இயக்க வைக்க முயற்சி செய்துள்ளனர் சீனா அதிகாரிகள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அல் பதர் பயங்கரவாத இயக்திடம் கேட்டுக் கொண்டனர்.
லடாக் பகுதியில் சீனாவுக்கு விமான தளங்கள் எதுவும் இல்லை.இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள ஸ்கர்டு என்ற ஒரு சிறிய விமான தளத்தை சீனா விமானம் பயன்படுத்த உள்ளனர். அதே நேரத்தில் சீனாவின் ராணுவத்திற்கு உதவ 20,000 பாகிஸ்தான் ராணுவம் கில்ஜிட் பல்டிஸ்தான் வடக்கு லடாக் பகுதிக்கு அனுப்பி வைத்தது பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள 100 உள்ளூர் பயங்கரவாதிகளை பயன்படுத்த பாகிஸ்தான் ISI உதவியை சீனா ராணுவ அதிகாரிகள் நாடியது மிகவும் கேவலமான யுக்திஏற்கனவே 120 பாகிஸ்தான் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று விட்டனர்.
சீனாவின் வீரத்தை கண்டு மெய்சிலிர்க்கும் தேச விரோதிகள் தற்போது இதை ராஜதந்திரம் என சீனாவை புகழ்வார்கள்
நன்றி : உஷா சங்கர் அவர்கள்