பாரதநாட்டில் மக்கள் இன்று ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாகவும், நிம்மதியாகவும், இந்தியர்கள் என்கின்ற ஒற்றை குடையின் கீழ் வாழ வேண்டும் என்பதற்காகவே. பலர் தங்கள் இன்னுயிரை இழந்து சுதந்திரத்தை பெற்று தந்துள்ளனர்.
அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக திராவிடர் கழக தலைவர் வீரமணி அண்மையில் வன்மம் நிறைந்த கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா வீரமணிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இதற்க்கு நடவடிக்கை எடுக்குமா.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















