சாமானிய மனிதனிடம் இருந்து கனிமொழிக்கு சில கேள்விகள்!

1) .நீரிழிவு நோய் உள்ளவன் “ஸ்வீட்” சாப்பிட தீர்மானிப்பான். ஸ்வீட் கொடுத்து, அவனைக் கொல்வீர்களா ?

2) .குழந்தை கீழே கிடக்கும் மண்ணை எடுத்துத் தின்ன தீர்மானிக்கும். மண்ணை ஊட்டிவிட்டு, குழந்தையைக் கொல்வீர்களா?

3) .சன்ஷைன் ஸ்கூல் நடத்தி, மும்மொழி கற்பித்து, காசு சம்பாதிப்பவர்கள், ஏழைக் குழந்தைகள் மும்மொழி படிக்கும் வாய்ப்பில் மண்ணை அள்ளிப்போடுவது, அயோக்கியத்தனமில்லையா? .. .. இது எந்த வகை சமூக நீதி?

அவரவர் நிலைக்கேற்ப, முடிவு செய்ய வேண்டும்; முடிவை, அந்தந்த குழந்தைகளின் பெற்றோர் எடுக்கட்டும்;

தீயசக்தி திராவிடன்கள், முட்டாள்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் உளறுவதை—
மக்கள் “ஆஹா, ஓஹோ”, என்று ஏற்ற காலம் போயே போச்சு; சாயம் வெளுத்துப் போச்சு!

”மும்மொழி குறித்த நடத்தையும், பேச்சும், அதை, உறுதிப்படுத்துகிறது”, என்றும் பலர் நினைக்கிறார்கள்.


“அயோக்கியத்தனமாக, வாயைத் திறக்காது, அமர்வதே, நல்லது”,

என்று, நாளை, மக்கள் கொதித்தெழுந்து சொல்வதற்கு முன்பு, தாமாகவே, தீயசக்தி திமுகவினர் பதுங்கிக் கொள்வது நல்லது.

சாமானிய பிரஜயின் பதிவு.

Exit mobile version