கருப்பர் கூட்டம் சுரேந்தர் நடராஜன் இந்த நபர்களோடு இருக்கக்கூடிய ,நிகழ்ச்சிகளில்கலந்து கொண்ட நபர்கள் அனைவரிடமும் விசாரிக்கப்பட்டால்
மேலும் பல உண்மைகள் வரலாம்.
தமிழ்நாடு இளைஞர் மாணவர் அமைப்பு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எழிலன்,தோசை ஆராய்ச்சி மதிமாறன் நியூஸ் 7 தொலைக்காட்சியில் வேலை செய்யும் அருண்மொழிவர்மன் TYSF பிரபாகரன் வீர அரசு உள்ளிட்ட பல.
நபர்கள் மீது அரசு உளவுத்துறை தங்கள் பார்வையைத் திருப்பினால் நிறைய தகவல்கள் வரக்கூடும்.
கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்ட இந்து விரோத செயல்களில் தொடர்புடைய நபர்கள் தான் இவர்கள்.
தமிழ்நாட்டில் அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்த தன்னுடைய பின்னணியில் இந்த குழுவினர் இருக்கிறார்கள் என்பது காவல்துறையின் பதிவேடுகளை பார்த்தால் தெரியும்.
அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் யாரால் தூண்டப்படுகிறது என்பது குறித்து அரசு யோசனை செய்தால் அதன் பின்னணியில் இருப்பது
TYSFகருப்பர் கூட்டம் .
திமுக நிர்வாகிகள் மாணவர் மன்றம் கருஞ்சட்டைப் படை கருப்பர் தேசம் கல்லூரி மாணவர்கள் சங்கங்கள் என்கின்ற பெயரில் பல்வேறு ரூபங்களில் செயல்படும் இவர்களின் கூடுதல் விவரங்களை அரசு சேகரித்து சமூக பொது அமைதியை பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இராம. இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி
நிறுவன தலைவர்
96553_65696
86430_81430
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















