ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழு தேர்தலில் ஜம்முவில் உள்ள 10 மாவட்டங்களில் ரஜோரியை தவிர ஏனைய 9 மாவட்ட ங்களிலும் சேர்மன் பதவியை பிஜேபி கைப்பற்றுகிறது.
காஷ்மீரில் பிஜே பியின் B டீமான ஜம்மு காஷ்மீர் அப்னி பார்ட்டி சுயேச்சைகளின் துணையுடன் 3
அல்லது 4 மாவட்ட கவுன்சில் சேர்மன் பதவியை கைப்பற்ற முடியும்.
எனவே அங்கும் பிஜேபி ஆட்சி தான். காஷ்மீரில் ஓரளவு வெற்றி பெற்றுள்ள அப்னி பார்ட்டியின் தலைவர் அல்டாப் புகாரி பிஜேபியினால் காஷ்மீர் அரசிய லில் இருந்து தேசிய மாநாடு கட்சி மக்கள் ஜனநாயக கட்சியை ஓரங்கட்ட உருவா க்கி விடப்பட்டவர்.
இவருடைய அப்னி பார்ட்டி காஷ்மீரில் இப்பொழுது 13 இடங்களில். வெற்றி பெ ற்று இருக்கிறது.
அதோடு நிறைய இடங் களில் 2 வது இடத்திற்கு வந்து இருக்கி றது ஆக காஷ்மீர் அரசியலில் இருந்தும்
காங்கிரஸ் ஓரம் கட்டப்படுகிறது.
காஷ்மீரில் நிறைய சுயேச்சைகள் வென்று இருக்கிறார்கள். ஸ்ரீநகர் மாவட்ட த்தில் கூட நிறைய சுயேச்சைகள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
எனவே
பிஜேபி குப்கார் கூட்டணி கைகளில் மாவட்ட கவுன்சில் சேர்மன் பதவியை கிடைக்க விடாமல் தடுத்து விடும்.
மொத்த்தில் இந்த மாவட்ட கவுன்சில் தே ர்தலின் வெற்றி மூலமாக ஜம்மு ரீஜனில் பிஜேபி நேரடியாக ஆட்சி செலுத்தும்.
ஆனால் காஷ்மீரில் மறைமுகமாக ஆட்சி செலுத்தும்.
அப்புறம் இந்த குப்கார் கும்ப ல் இதோடு கலைந்து விடுவார்கள்.