கேரள கடல் வழியில் கடத்தல் போதை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றது ! காரணம் என்ன ?

சமீப காலமாக கேரள கடல் வழியில் குறிப்பாக லட்சத்தீவு கேரளா இடையேயான கடல்பரப்பில் கைபற்றபட்ட போதைபொருளின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றதுநேற்று மட்டும் 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைபொருள் கைபற்றபட்டிருக்கின்றது.

கேரளாவில் தங்க கடத்தல் ஒரு பக்கம் , போதை பொருள் கடத்தல் ஒருபக்கம் என பிடிபடுவது இந்நாட்டில் இதுவரை கேரள மேற்குபகுதியில் நடவடிக்கை எடுக்கபடவில்லை என்பதையும் இப்பொழுதுதான் உரிய நடவடிக்கை தொடங்கியிருக்கின்றது.

என்பதையும் காட்டுகின்றதுஅரேபியாவில் இருந்து தங்கம், ஆப்கனில் இருந்து போதைபொருள் என எல்லாமும் சங்கமிக்கும் ஒரு அபாயபகுதியாக கேரளா விளங்கியிருக்கின்றதுலட்சகணக்கான கோடிகள் மதிப்புள்ள போதை பொருளும் தங்கமும் மிக எளிதாக பிடிபடுவதெல்லாம் கேரளம் எந்ந்த அளவு சமூக விரோத சக்திகளின் கட்டுபாட்டில் இருக்கின்றது என்பதை தெளிவாக சொல்கின்றதுகாங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆட்சியின் இந்த பலவீனம் இப்பொழுது பாஜக நியமித்த ஆளுநரின் காலத்தில் பட்டவர்த்தனமாக தெரிகின்றது,

ஆளுநரின் வருகைக்கு பின்பே மலையாள மர்மங்கள் பல கலைகின்றன‌நிச்சயம் கேரளகரையோர கடத்தல் அந்த மாநில அரசையே டிஸ்மிஸ் செய்ய கூடிய அளவு கடுமையான குற்றம், நிலமை எல்லை மீறி செல்லும் பொழுது.

அதை செய்தாவது நாட்டை காக்க வேண்டியது மத்திய அரசின் கடமைசமீபகாலமாக இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவினையே அலற வைக்கும் செய்தி இதுதான், 1 லட்சம் கோடியினை நெருங்கும் கடத்தல் என்பது சாதாரணம் அல்ல அதுவும் பிடிபட மறுபடி மறுபடி கடத்தல் நடைபெறுவதெல்லாம் நீண்ட காலமாக அவர்கள் பின்னி வைத்திருக்கும் வலையினையும்.

அதற்கு கேரள மாநிலத்தில் இருக்கும் பெரும் சக்திகளின் ஆதரவையும் சொல்கின்றதுமிகபெரிய சிக்கலாக உருவாகியிருக்கும் இந்த தெற்காசிய பிரச்சினை பற்றி தமிழக மீடியாக்கள் வாய் திறக்குமா என்றால் திறக்காதுகாரணம் அவை அப்படித்தான், அவைகளிடம் வேறேதும் எதிர்பார்க்க முடியாது

Exit mobile version