Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை !

Oredesam by Oredesam
July 10, 2020
in செய்திகள்
0
பருத்தியில் முகக்கவசம்  காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை !
FacebookTwitterWhatsappTelegram

மிக பிரபலமான காதி முகக்கவசங்கள் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நாட்டின்   தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது தடைகள் காரணமாக காதி இந்தியா விற்பனை நிலையங்களைப் பார்வையிடவோ முடியாதவர்களுக்கு ஆன்லைன் விற்பனை பயனளிக்கும் .காதி முகக்கவசங்களுக்கான ஆர்டர்களை பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்: http://www.kviconline.gov.in/khadimask   காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் காதி பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்கள் இரண்டையும் விற்பனை செய்கிறது.

பருத்தி முகக்கவசம் ஒன்றின் விலை சிறிய தொகையாக ரூ. 30 ஆக நிர்ணைத்துள்ள பட்சத்தில் , பட்டு முகக்கவசம் ஒன்று ரூ.100 என்ற விலையில் கிடைக்கிறது. முகக்கவசங்களை ஆன்லைனில் வாங்குவதற்கு
குறைந்தபட்ச ஆர்டர் ரூ.500 ஆகும். முகக்கவசங்களை வாங்குவோர் விற்பனைக்குக் கிடைக்கும். நான்கு வகையான முகக்கவசங்களில் இருந்து விரும்பியவாறு தேர்வு செய்யலாம்; அவை, கருப்புப் பட்டையுடன் கூடிய வெள்ளைப் பருத்தி முகக்கவசங்கள், மூவர்ணப் பட்டையுடன் கூடிய வெள்ளைப் பருத்தி முகக்கவசங்கள், திட வண்ணங்களுடன் கூடிய பட்டு முகக்கவசங்கள், மற்றும் பல வண்ணங்களில்
அச்சிடப்பட்ட பட்டு முகக்கவசங்கள் ஆகும். வாங்கிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் முகக்கவசங்களை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் விநியோகக் கட்டணமின்றி அனுப்பி வைக்கிறது.. ஆன்லைன் விற்பனை தற்போது உள்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

குறிப்பாக, காதி பருத்தி முகக்கவசங்கள், இரட்டையாக முறுக்கப்பட்ட 100 சதவிகிதப் பருத்தி துணியாலானது. இவ்வகை முகக்கவசங்கள் மூன்று மடிப்புகளைக் கொண்ட இரட்டை அடுக்குகளுடன், மூன்று அளவுகளில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் கிடைக்கின்றன. இந்த முகக்கவசங்கள், இரண்டு வடிவங்களில்
கிடைக்கின்றன –- கருப்புப் பட்டையுடன் கூடிய வெள்ளை முகக்கவசம் மற்றும் மூவர்ணப் பட்டையுடன் கூடிய வெள்ளை முகக்கவசம்.

எனினும், பட்டு முகக்கவசங்கள் 100 சகவிகித இரண்டு உள்ளடுக்குகளுடன், காதி பட்டு துணியின் மேல் அடுக்குடன் மூன்று அடுக்குகளாக உள்ளன. பட்டு முகக்கவசங்கள் அச்சிடப்பட்ட மற்றும் அச்சிடபடாத வடிவங்களில் பரந்த அளவிலான வண்ணங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு கிடைக்கின்றன. காதி பட்டு
முகக்கவசங்கள் கவர்ச்சிகரமான மணிகள் கொண்ட சரிசெய்ய கூடிய காது
சுழல்களுடன் தரமான அளவில் கிடைக்கின்றன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது இந்தியாவின் ருத்ரேஷ்வரா கோயில்!

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றது இந்தியாவின் ருத்ரேஷ்வரா கோயில்!

July 26, 2021
KGF3..! தமிழ் வளர்த்த மதுரையில் சண்டை வளர்த்த மாணவிகள்..! சைட் அடிப்பதில் போட்டியாம்..!

KGF3..! தமிழ் வளர்த்த மதுரையில் சண்டை வளர்த்த மாணவிகள்..! சைட் அடிப்பதில் போட்டியாம்..!

May 2, 2022
Mariyappan Thangavelu OREDESAM

காங்கிரஸ் தி.மு.க அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு! வைரல் வீடியோ!

September 16, 2021
ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

July 21, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x