தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டிற்கு அங்கீகாரம் அளித்த மத்திய மோடி அரசு!

Modi Oredesam

Modi Oredesam

மத்திய அரசின் “கேலா இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்திருப்பது மேலும் பெருமை சேர்த்துள்ளது மத்திய மோடி அரசு . சமீபத்தில் தான் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கேலா இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மேலும் தமிழ்மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பெருமைகளை சொல்லாமல் புறக்கணித்து வந்தது.

மோடி ஆட்சி அமைத்த பிறகு மோடி அவர்கள் செல்லும் இடமெல்லாம் தமிழில் பேசியும் தமிழ் மொழியின் தொன்மையை பறைசாற்றி வருகிறார். மேலும் சிலம்பம் விளையாட்டிற்கு மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version