- இந்து வழிப்பாட்டுத் தலங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இந்து மக்களின், தமிழகத்தின் கோடிக்கணக்கான பக்க்தர்களின் உணர்வுகளின் மீது நடைபெறும் தாக்குதலாகவே கருதுகிறேன்!
- இந்த சதிச் செயலுக்கு பின்னால் இருந்து ஊக்கப்படுத்தும் தீய சக்திகளுக்கும், பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் அமைப்புகளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்!
- போலி மதச்சார்பின்மை பேசி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க சமையத்தில் அவர்களுக்கு மக்களே தீர்ப்பளிப்பார்கள்!
- தமிழக பாஜக தலைவர்
டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள்