பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தின் ஓவைஸி மேடைக்கு வரும்போது மேடை ஏறிய இளம்பெண் ஒருவர், மைக்கை வாங்கி பாகிஸ்தான் ஜிந்தாபாத் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவைசி அலறியடித்து கொண்டு அந்த பெண் ஆறு வந்து மைக்கை பிடுங்க முயற்சித்தார்.
பின் அந்த பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டார். இதையும் ஒவைசியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை போல உடனே நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் உடேன அந்த பெண்னிடம் மைக்கை பிடுங்கினர். அந்த பெண்ணோ பிடிவாதமாக நன் சில உண்மைகளை கூற விரும்புகிறேன் என சொல்ல ஆரம்பித்ததும் ஆனால் மேடையை விட்டு கீழே இறக்கினார்கள் நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் பின்னர் அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த இந்தநிலையில் அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பேசிய ஓவைசி, இத்தகைய முழக்கம் கண்டனத்திற்குரியது. இப்பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல. பாரத் ஜிந்தாபாத் என்பதே எங்களின் முழக்கம். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்பது எங்களின் அல்ல என்றார்.