பெருபான்மையான இந்துக்கள் சிறுபான்மையினரை கண்டு பயந்து ஓடி ஒளிகிறார்கள்! மத புரோக்கர் மோகன் சி லாசரஸ்

வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு அப்பாவி இந்துக்களிடம் ஆசை வார்த்தைகளை ஏற்படுத்தி இலவசம் கொடுத்து ஏழ்மையை பயன்படுத்தி ஒரு முறை பணம் கொடுத்து அவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு அழைத்து செல்வதே மதபுரோக்கர் மோகன் சி லாசரஸ்க்கு அவரின் வெளிநாட்டு முதலாளிகள் இட்ட கட்டளை என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே.

இந்து தெய்வங்களையும், அதன் புனிதமான ஆலயங்களையும் சாத்தான் இருப்பிடம் என்றும் அவைகளை தேவாலயங்களாக மாற்ற வேண்டும் என தொடர்ந்துஇந்து மக்களின் மனம் புண்படும்படி பேசி வருகிறார். இந்நிலையில் “தமிழ்நாட்டில் 60 லட்சம் விசுவாசிகளுடன் 38,000 பெந்தேகோஸ்தே தேவாலயங்கள் உள்ளன.

ஒவ்வொருவரும் ஒரு இந்துவையும் மதம் மாற்றினால் 2021 ஆம் ஆண்டு ஒரு கோடியே இருபது லட்சம் பேர் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த தமிழகத்தையே நாம் ஆட்டம் காண செய்யாலம் இந்தியாவில் மட்டுமே பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினருக்கு பயப்படுகிறார்கள் என ஆணவத்தோடு கூறியுள்ளார்.

மேலும் நல்லவர்களுக்கு ஓட்டு போடும் நிலைமாறி இன்று யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற நிலைக்கு கிறிஸ்துவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தங்களை சுயமாக சிந்திக்க விடாமல் இருப்பதை கிறிஸ்துவர்கள் உணர்ந்து அவரிடம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தோற்று ஓட வேண்டும் அனைவரும் முட்டி போட்டு ஜெபியுங்கள் என மக்கள் குழுமியிருந்த இடத்தில் முதலை கண்ணீர் வடித்தார். நான் இத்தனை ஆண்டுகள் ஏசுவை ஆராதிக்கிறேன் அவர் என் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் நான் ஏசுவை வணங்குவதில் இருந்து வெளியேறுவேன் என்று ஏசுவுக்கே அறைகூவல் விடுத்தார். ஆனால் நடந்தது என்ன?

எப்பொழுது இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகின்றனரோ அன்றே அவர்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் கேள்விக்குறியாகும் என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும். மோகன் சி லாசரஸ் போடும் பணத்திற்கு இன்று பெரிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்டசத்திரங்கள்.

அரசியல்வாதிகள் வரை இந்துமதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும். இவர் மீது பல்வேறு ஹிந்து அமைப்பினர் புகார் தெரிவித்தும் தன் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கமான இந்து விரோத பேச்சை பேசி வருவது வாடிக்கையான ஒன்றாக திகழ்கிறது.

நன்றி : மீடியான்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version