மருந்திலாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் அமைதியாக ஒரு மருத்துவர் நோயாளிகளை குணமடைய வைத்து மருத்துவ புரட்சி செய்து கொண்டிருக்கிறார்…
இது அந்த மருத்துவரை பற்றிய விளம்பரம் அல்ல…ஏழை,எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவம்…இந்த மருத்துவரின் 30 ஆண்டுகால ஆராய்ச்சியினாலும்,பயிற்சியினாலும் நமக்கு கிடைக்கப்பெற்று எளிய முறையில்,எளியோரின் துயர் துடைத்து அனைவரும் நலமுடன் வாழ இந்த மருத்துவ முறையை தெரிந்து கொண்டு பயன் பெறவே இந்த தகவல்…,,,,கிராமத்து மருத்துவ விஞ்ஞானி,,,,( CHAKKARA SCIENTIST)இவர் பெயர் மருத்துவர் N.S.முருகமணி,MBBS மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் இளங்கலை பட்டம் ( MBBS) பெற்றவர் தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுகா கம்பம் அருகில் நாராயணத்தேவன் பட்டி என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தி-நகரில் ஒரு சிறிய 24 மணி நேர மருத்துவமனை நடத்தி வருகிறார்..இவர் ஆங்கில மருத்துவம் (ALOPATHY) பயின்று அதை மருத்துவ தொழிலாக செய்து கொண்டிருந்தாலும் ஏழை,எளியோர் வசதிக்கேற்ப,செலவு இல்லாமல் வைத்தியம் பெறவேண்டும் என்பதில் தனியாத தாகம் கொண்டவர், அதற்க்காக நீண்டகால ஆராய்ச்சிக்கு பின் (CHAKKARAPATHY) சக்கராபதி என்ற புதிய மருத்துவ முறையை கண்டு பிடித்துள்ளார்..
அதை வைத்து அனைத்துவித நோய்களையும் மனநோய் உள்பட குறிப்பாக நாள்பட்ட நோய்கள் உடம்பு,கை, கால்,,மூட்டு,,இடுப்பு, வலிகள்,,தசை பிடிப்புகள்,,மயக்கம் போன்றவற்றை முடிந்தளவு எளிதாக குணப்படுத்தி கொண்டிருக்கிறார்..அவரிடம் நாங்கள் இந்த சக்கராபதி வைத்திய முறை அனைத்து நோய்களுக்கும் சாத்தியமா என்று சந்தேகமாக கேட்டோம்..அதற்கு அவர் சொன்ன அடிப்படை தத்துவத்திலும்,குணம் பெற்றவரிடத்திலும் பதிலை உணர்ந்தோம்…
அவர் சொன்ன பதில்.. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு உள்ளது அந்த கால அளவில் பொறுமையாக முறையாக இந்த இந்த வைத்திய முறையை செய்தால் எல்லா நோய்களுக்கும் இது சாத்தியமே என்றார்.. சாதித்தும் காட்டிக்கொண்டிருக்கிறார்..
சிறுநீரக கல் அடைப்பு நோய்களுக்கு உடனே நிவாரணம் தருகிறார்.கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நோயாளிகள் இவரிடம் வந்தாலும் இந்த சக்கராபதி முறையை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கி விடுகிறார்கள்..இந்த மருத்துவ முறையின் விபரம் என்ன என்று கேட்டும் அதற்கு அவர் கையில் உள்ள விரல்களில் பஞ்ச பூத சக்திகளை இயக்கும் ரிமோட் உள்ளது.குறிப்பாக பஞ்ச பூத சக்திகள் ( மண்,,,நீர்,,,நெருப்பு,,,காற்று,,,ஆகாயம்) உடலில் பலவீனமடைகின்ற போது அதனை இயக்கும் ஆதாரங்கள் அதாவது சக்கராக்கள் ( CHAKKARAS) பலவீனமடைந்து உடலில் நோய்கள் உண்டாகிறது.
அதனால் இந்த பஞ்ச பூத சக்திகளை இயக்கும் ரிமோட்டான ஆதார புள்ளிகள் கைகளில் உள்ள 10 விரல்களில் உள்ளது, அந்த ஆதாரப்புள்ளிகளை ரிமோட்டை வைபரேட்டர்கள் மூலமாகவோ அல்லது கைகளில் அழுத்தம் தந்தாலோ அந்த ஆதார புள்ளிகள் இயங்கி அதன்மூலம் உடலில் உள்ள சக்கராக்கள் இயங்கி அதன் மூலம் பலவீனமடைந்த பஞ்ச பூதங்கள் பலமடைந்து நோய்களை தீர்த்து, மேலும் உடலில் நோய்கள் வராமல் தடுப்பு நடவடிக்கைகள் செய்து உடலை வலிமைப் படுத்துகிறது என்கிறார்.
இது அக்குபஞ்சர் அல்லது வேறு ஏதாவது வைத்திய முறையை மையமாக கொண்ட வைத்திய முறையா என்று கேட்டோம் அதற்கு அவர் அக்குபஞ்சர் வைத்திய முறைக்கும், மற்ற வைத்திய முறைக்கும்,இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை இது வேறு அது வேறு என்கிறார்..
மேலும் அவரிடம் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை விசாரித்த போது,,சார் டாக்டர் முருகமணி அவர்கள் கொரோனா உச்ச நிலையில் இருந்த போது கொரோனா நோயால் நுரையீரல் வரை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த சக்கராபதி மருத்துவ முறையை பயன்படுத்தி,,காற்று சக்கராவான விசுத்தியின் ஆதாரப்புள்ளியை கைவிரல்களில் இயக்கி அதன் மூலம் நூற்றுக்கணக்காண கொரோனா நோயாளிகள் வாழ்வில் வளம்பெற வைத்துள்ளார் என்கிறார்கள்..இதய நோய்கள்,,சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களுக்கு இந்த மருத்துவ முறையில் தீர்வு உண்டு என்கிறார்..
இந்த புதிய மருத்துவ முறையின் நோக்கம் என்ன என்று கேட்டதற்கு, பணம்படைத்தவர்கள் எளிதாக வைத்தியத்தை பெற்று விடலாம் ஆனால் ஏழை,எளியோர்க்கு முறையான மருத்துவம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது, அனைவருக்காகவும் தான். ஆனால் ஏழை,எளியோர் எந்த வித சிரமமும் இல்லாமல் வைத்தியம் பெற வேண்டும் என்பது தான் இந்த வைத்திய முறையின் பிரதான நோக்கம் என்கிறார்..இது நீங்களே கண்டுபிடித்தீர்களா என்ற கேள்விக்கு, அவர் சித்தர்கள் வழிபாடு செய்பவர் ஆதலால் எல்லாம் சித்தர்கள் ஞான குருமார்கள் போட்ட பிச்சை என்று அவர் வணங்கும் சித்த ஞான குருமார்களின் புகைப்படங்களை காட்டி தொட்டு வணங்கி கேள்விக்கான பதிலை புன்னகையோடு முடித்துக்கொண்டார்..
இந்த புதிய சக்கராபதி மருத்துவ முறையை யாருக்கு அர்ப்பணிக் கின்றீர்கள் என்ற கேள்விக்கு தாய் நாட்டிற்கு அர்பணிக்கிறேன் என்று பணிவுடன் கூறி
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற வரியை எங்களுக்கு ஞாபகப்படுத்தி எங்களை வழி அனுப்பி வைத்தார்.
இந்த மருத்துவ முறை மருத்துவ உலகில் ஒரு புதிய பரிமாணமாகக் கருதுகிறோம் ஆகையால் இந்த சக்கராபதி மருத்துவ முறை உலகமெல்லாம் பரவி விரிந்து உலகில் உள்ள ஏழை,,எளியோர் பயன்பெற்று,, நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்,,DR..VIKRAM,DR..VEERA…
தொடர்புக்கு,,7200729926
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















