Saturday, February 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அனுமதி நீட் தேர்வினாலேயா

Oredesam by Oredesam
November 20, 2020
in செய்திகள், தமிழகம்
0
“சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றேன்” என்ற போர்வையில் சூர்யா பல்வேறு வினாவை எழுப்பியுள்ளார் நமது பதில்கள்…
FacebookTwitterWhatsappTelegram

313 தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் இணைந்துள்ளார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு அளித்த பின் இது சாத்தியமாயிற்று.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

ஏப்ரல் 15, 2017 அன்று, அரசு மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான இந்த பரிந்துரையை செய்தது, அன்றைய மத்திய பாஜக அரசின் அமைச்சரும், இன்றைய பாஜகவின் அகில இந்திய தலைவருமான ஜே.பி.நட்டா அவர்கள் தான். நீட் தேர்வுக்கு முன் 2006-2016 வரையிலான 10 வருடங்களில் 29,925 அரசு மருத்துவ கல்லூரி இடங்களில் 213 மாணவ, மாணவிகள் மட்டுமே அரசு பள்ளியை சேர்ந்தவர்கள்.

தனியார் மருத்துவ கல்லூரிகளின் 6132 இடங்களில் 65 மாணவ, மாணவிகள் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். அதாவது 36,057 இடங்களில் 278 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள்.

நீட் தகுதி தேர்வினால் ஒரே ஆண்டில் 313 தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், நீட்டுக்கு முன் நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது போன்ற ஒரு தோற்றத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 10 வருடங்களில்,12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், சராசரியாக அரசு பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு 30 பேர் கூட இடம் பெறாதது ஏன் என்ற கேள்வியை தமிழகத்தில் யாரும் எழுப்பாதது ஏன்? கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மருத்துவ கல்வியை வியாபாரமயமாக்கியவர்கள், திட்டமிட்டே அரசு பள்ளி கல்வி முறையை முடக்கியிருந்தார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ‘நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதன்’ காரணத்தினால் மட்டுமே 313 அரசு பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஆண்டு நுழைய முடிந்தது. இல்லையெனில், மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ அனுமதியை பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை.

நீட் தகுதி தேர்வினால் மட்டுமே 10 வருடங்களில் அனுமதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் எட்டப்பட்டுள்ளது எனபதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பால், அலட்சியமான கல்வி திட்ட அமைப்பால், இது நாள் வரை தகுதி இருந்தும் மருத்துவ கல்லூரிகளில் அனுமதி பெற முடியாத அரசு பள்ளி மாணவ மாணவிகள் தற்போது 10 மடங்கு அதிகமா மருத்துவ படிப்புகளில் நுழைந்துள்ளது நீட் தகுதி தேர்வினால் மட்டுமே என்ற இனிப்பான உண்மை சிலருக்கு கசக்க தான் செய்யும்.

இது நாள் வரை தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் மருத்துவ கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை மறைத்து பாஜகவின் மீது குறைசொன்னவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீட் தகுதி தேர்வினால் மட்டுமே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற முடிந்தது என்ற உண்மையை மக்கள் இனி உணர்வார்கள். அதை உணரும் போது, பாஜக வின் நிலைப்பாட்டை வரவேற்பார்கள். அந்த உண்மை நீட் தேர்வை எதிர்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை / தோல்வியை தரும்.

நாராயணன் திருப்பதி.
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

மோடி அரசால் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக நெல் கொள்முதல்.

June 6, 2021
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை! இந்திய ராணுவம் அதிரடி!

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை! இந்திய ராணுவம் அதிரடி!

July 9, 2020
காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம் – அண்ணாமலை.

காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம் – அண்ணாமலை.

December 4, 2021
சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

இந்துக்கள் எடுத்த முடிவு… இண்டி கூட்டணிக்கு பேரிடி .. வெளிவந்த முக்கிய ரிப்போர்ட்..

November 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x