அதாவது PK போட்ட மாஸ்டர் பிளான் என்னன்னா…
.
தளபதி மீட்டிங்ல போயி ஒரு பொண்ணு எக்கு தப்பா பேசனும்..
.
அந்த பொண்ண சாதூர்யமா பேசி தளபதி அனுப்பனும்…
.
அப்புறம் அந்த பொண்ணு அதிமுக ஆளுனு ஊருக்கே தெரியனும்..
.
திமுகமேல அவ பெயர உருவாக்க இப்புடி கிராம சபை கூட்டத்துல கலங்கம் செய்யுறதா செய்திய பெருசாக்கனும்…
.
இதான் ஆக்ட்சுவல் பிளான்…
.
இதுல தான் வழக்கம் போல டுவிஸ்டு வச்சிடாப்ல நம்ம சுடல..
.
அதாவது மக்கள் & ஊடகமா கண்டுபிடிச்சி அது வேலுமணி ஆளுனு சொல்லி பெருசாக்கனும்..
.
ஆனா நம்மாளு கேள்வி கேட்ட உடனேயே இவரே அந்த பொண்ணோட டயலாக்கயும் சேத்து “வேலுமணி ஆளு” தானனு கேட்டுபுட்டாரு..
.
ஏன்னா… ஒரு திமுக மட்டும் இல்ல எல்லா கட்சியுமே தலைவர்கள் மக்கள சந்திச்சா யாரு யாரு கேள்வி கேட்கனும் & யாருக்கு என்ன பதில் சொல்லனும்னு Pre Planed கூட்டமா தான் நடக்கும்…
.
கட்சி நிர்வாகிகள் & அந்த ஊர் பிரமுகர்களால ஏற்பாடு செஞ்ச ஆளுக மட்டும் தான் தலைவர்கள் பக்கத்துல உட்கார & பேச முடியும்..
.
யார் யார் கேள்வி கேட்கனும், என்ன கேள்வி கேட்கனும், யாருக்கு மைக் போகனும்னு எல்லாமே பிளான்ல இருக்கும்…
.
அத்தன போலீஸ், கட்சிகாரங்கள தாண்டி வேற ஆளுகளோ, எதிர் தரப்பு ஆளுகளோ உள்ள போவ முடியாது…
.
களத்துல இறங்கி கட்சி கூட்டங்கள் நடத்துற அரசியல் தெரிஞ்சவங்களுக்கு இது நல்லா புரியும் & தெரியும்…
.
அப்புடி இருக்கும போது யாருனே தெரியாத எதிர்கட்சி ஆளு அதுவும் நேரடியா அமைச்சர் கிட்ட Phoneல பேசுற அடியாள்லாம் சினிமாவுல தான் சாத்தியம்…
.
வழக்கம் போல பிளான சொதப்பி சுடலை சூனியம் வச்சிடுச்சி…
.
கொஞ்சம் ரியாலிட்டியா இருக்கனும்னு கழக தொண்டர்களுக்கு இந்த பிளான சொல்லாம விட்டது இன்னொரு மிஸ்டேக்..
.
இது தற்செயலா நடக்குதுனு நினச்சி அந்த பொண்ண தொண்டர்கள் அடிச்சி துரத்தி கெட்ட வார்தைல வசைபாடுனதுலாம் எல்லாருக்குமே தெரிஞ்சிருச்சி…
.
வழக்கம் போல 380கோடில போட்ட இந்த பிளானும் நக்கிட்டு போயிச்சி…