Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் குறித்த ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒரு பச்சை புளுகு …பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் அறிக்கை

Oredesam by Oredesam
April 30, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் – திரு.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒரு பச்சை புளுகு …

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

கொரோனா யுத்தத்தில் துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் காவிரி நீர் ஆணையத்தை சேர்ப்பதை பற்றி பொய்யும் புனை சுருட்டும் நிறைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் …

கொரோனா போரில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கும் எங்களுக்கு ஸ்டாலினுக்கு பதில் லாவணி பாட நேரமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் கூட்டணியில் இருந்தபோதும் காவிரி நீர் உரிமை போராட்டம் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பெற்றுத்தராத திமுகவும் ஸ்டாலினும் கொரோனாவின் கொடிய முகம் கோர தாண்டவமாடும் போது, மக்கள் உயிரைக் காக்க முற்படாமல் போராட்டம் நடத்துவேன் என அறிக்கை விடுவது சிறுபிள்ளைத்தனமானது.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்தது, அதற்கு மேலும் வலுவூட்ட, பலம் சேர்க்க, விரைவாக முடிவெடுக்க என்கிற அடிப்படை ஞானம் கூட திரு.ஸ்டாலின் இடத்தில் இல்லாதது ஏன்? ஆணையத்தின் சுயசார்பு மற்றும் தன்னாட்சியை முடக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறுவது மத்திய மாநில அரசுகள் சிறப்பான நிவாரண பணிகளில் மக்கள் ஆதரவை பெற்று வருவதால் ஏற்பட்ட தோல்வி புலம்பல்.

ஒருவேளை ஸ்டாலின் கூறியது போல் ஆணையத்தின் பல் பிடுங்கப்பட்டது, பலம் குறைக்கப்பட்டது என்பது உண்மையாக இருந்தால், இதோடு சேர்ந்து கிருஷ்ணா நதிநீர் ஆணையம், கோதாவரி நதி நீர் ஆணையம், கங்கை நதி நீர் மாசு தடுக்கும் ஆணையம், தேசிய நீர் தகவல் ஆணையம் என ஏழு அமைப்புக்களையும் ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்துள்ளார்களே. இதில் சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர் எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாம் இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருப்பார்களே, அப்படி வெளியிடப்படவில்லையே ஏன்?

அதெல்லாம் இருக்கட்டும் திரு.ஸ்டாலின் அவர்களே, தமிழ்நாட்டு மக்களின் கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?

  1. 50 ஆண்டு கால காவிரி நீர் ஒப்பந்தத்தை முதன்முதலில் புதுப்பிக்க தவறியது யார்?
  2. 1974-ஆம் ஆண்டு மாநில முதல்வரின் பேச்சுவார்த்தையில் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் திரு.ஜெகஜீவன்ராமிடம் அவர் கேட்காமலேயே தமிழ்நாட்டின் 100 TMC தண்ணீர் உரிமையை விட்டுக்கொடுத்தது யார்?
  3. 2004 – 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்து கூட காவிரி பிரச்சினையை தீர்க்காதது யார்?
  4. கர்நாடகாவில் உள்ள கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீரைப் பெற்றுத் தராதது யார்?
  5. கூட்டாட்சி தத்துவம் மாநில உரிமை என பேசும் நீங்கள், கூட்டாட்சி தத்துவத்துக்கு உலைவைக்கும் அரசியல் சட்டம் 356-வது பிரிவை அதிகம் பிரயோகித்த காங்கிரஸ் கட்சி, குறிப்பாக உங்கள் மீதே இரண்டு முறை பிரயோகித்தார்களே, அவர்களோடு தொடர்ந்து சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருக்கிறீர்களே, முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே திமுக?

இவ்வளவு துரோகங்களையும் தமிழ் மக்களுக்கு இழைத்து விட்டு இன்று நல்லவன் போல் திமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது திரு ஸ்டாலின் அவர்களே!

கடிதம்:- டாக்டர் திரு.எல் முருகன் மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆகஸ்ட் 5 மிகபெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மோடி-அமித்ஷா..

June 3, 2021
இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.

இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.

August 7, 2023

தமிழகத்தின் சிராக் பஸ்வானா மு.க.அழகிரி !

November 16, 2020
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு…

August 27, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x