இனி நீங்களே நினைத்தாலும் அவ்வளவு எளிதாக வெளியே செல்ல இயலாது……
தீவிரவாதம் கல்லெறி என போர்களமாக இருந்த காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீர் பிரச்சினை சுமூகமாக முடித்து இன்று மொத்த காஷ்மீரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க தெரிந்த இவருக்கு டெல்லி போராட்டம் எல்லாம் ஒரு விஷயமா ???
ஆனால் இதில் காவலர் ஒருவர் இறந்தது துரதிஷ்டம்……
டிரம்ப் இருக்கும் போதே போராட்டம்….
இதை எல்லாம் மோடி அமித்ஷா முன் கூட்டியே யோசித்து இருக்க மாட்டார்களா என்ன…..
இந்த போராட்டத்தை அடக்க ஒரு மணி நேரம் கூட வேண்டாம் மோடி அரசிற்கு…..
370 வது சட்டப்பிரிவை நீக்கிய சமயம் காஷ்மீரில் துளி கூட போராட்டம் இல்லாமல் வைக்க தெரிந்த மோடி அமித்ஷா வுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் வரும்போது போராட்டம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன………
போராட்டக்காரர்கள் மட்டும் அல்ல அவர்களை தூண்டி விட்ட காங்கிரஸ் திமுக என அனைவரும் நரேந்திரமோடி அமித்ஷா விரித்த வலையில் சிக்கி விட்டீர்கள்…..
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை உங்களை வைத்தே உலக நாடுகளுக்கு அறிய செய்தது மட்டும் அல்லாமல் பொது சிவில் சட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவை உங்களை வைத்தே பெற்று விட்டது மட்டுமல்லாமல் முக்கியமாக 2024 மற்றும் 2029 தேர்தலுக்கு நீங்களே பாஜகவிற்கு இலவச பிரச்சாரத்தை தொடங்கி விட்டீர்கள் ……..
கட்டுரை : வேல்குமார் அய்யப்பன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















