Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடி அரசு இந்தியாவில் போதுமான அளவில் டெஸ்ட்கள் செய்யப்படவில்லையா.

Oredesam by Oredesam
April 9, 2020
in இந்தியா
0
கொரோனாவிற்கு 70 வகை மருந்து ஆராச்சியாளர்கள் !
FacebookTwitterWhatsappTelegram

அதனால்தான் சீன வைரஸ் தொற்று குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது என ஒரு கும்பல் கதறிக்கொண்டே இருந்தது..

அதாவது நிறையப்பேருக்கு சோதனை செய்தால் , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் என்று சொன்னார்கள்..ஆகா..மக்கள் நலனில்தான் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று தோன்றும்… அதெல்லாம் ஒன்றுமில்லை.. பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகமானால் , அதை வைத்து மத்திய , மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பை ஓட்டலாம் என்று அந்த நரிக்கும்பல் காத்துக் கிடந்தது …

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின் 14 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டோம்.. சீன வைரசின் இன்குபேஷன் பீரியட் அதிகபட்சம் 14 நாட்கள் தான் ..

அதாவது ஒருவர் அதிகபட்ச நோய் எதிர்ப்புசக்தி உடையவராக இருந்தாலும் , அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் , அதிகபட்சம் 14 நாட்களுக்கு மேல் அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டே தீரும் …இருமல் , காய்ச்சல் , பின் மூச்சுத்திணறல் போன்றவை வரும்… முறையான மருத்துவம் கிடைக்காவிட்டால் அதிகபட்சம் 10 நாட்களுக்குள் , ஆள் காலி …

ஒருவேளை இந்த கூமுட்டைகளெல்லாம் சொல்வது போல எக்கச்சக்கமான மக்களுக்கு நோய்த்தொற்று இருந்திருந்தாலும் இந்த 14 நாட்களில் அனைத்துமே வெளிவந்திருக்கும் …யாரும் மறைக்க முடியாது …

டெல்லியில் நடைபெற்ற தனிநபர் மாநாடு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் , நோய்தொற்று மிகக் கணிசமான அளவில் குறைந்திருக்கும் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.. டெஸ்ட் செய்தால் எண்ணிக்கை உயரும் என்றும் ஊளையிட்டுக் கொண்டிருந்த கும்பல் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை…

ஒருவேளை ஊரடங்கு உத்தரவு சரியான நேரத்தில் பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் , அந்த மாநாட்டுக்குச்சென்று வந்தவர்கள் பொது இடங்களில் சகஜமாக புழங்கியிருப்பர்…அப்போது எத்தனைபேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது…

இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம சக்தி உண்டு ..அது எப்போதுமே இந்த தேசத்தைக் காத்து வருகிறது ..மொகலாயர்கள் ஆதிக்கத்தில் சிக்கித் திணறிய இந்த நாட்டை மீட்க ஒரு வீர சிவாஜியையும் விஜயநகர சாம்ராஜ்யத்தையும் கொடுத்தது…

பின்னர் வெள்ளையன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முதலில் பாலகங்காதர திலகரையும் , பின்னர் மகாத்மா காந்தியையும் இந்த தேசம் வழங்கியது…சுதந்திரத்துக்குப்பின் நேருவின் சொதப்பல்களைத் தவிர்க்க ஒரு வல்லப் பாய் பட்டேல் கிடைத்தார்…

இப்போதும் அப்படித்தான் ….மிக நெருக்கடியான கால கட்டத்தை இந்த நாடு கடக்கும் நேரத்தில் தேசத்தின் பிரதமராக திரு . நரேந்திர மோடி இருக்கிறார்… அவரும் இந்தப்பேரிடரை மிகச்சிறப்பாக கையாள்கிறார்…

மிக விரைவில் இந்த தேசம் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்…

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் சரவணகுமார்.

Share81TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்தை முடக்கிய அமலாக்கத்துறை.. தொடரும் அதிரடிகள் விழிபிதுங்கும் தமிழக அரசியல்வாதிகள்!

திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்தை முடக்கிய அமலாக்கத்துறை.. தொடரும் அதிரடிகள் விழிபிதுங்கும் தமிழக அரசியல்வாதிகள்!

October 10, 2023
kanimozhi Dmk

அரசியலிலிருந்து விலகலா கனிமொழி….அதிரும் அறிவாலயம்… விஜய் பக்கம் வீசிய காற்று..

October 5, 2024
வானதி சீனிவாசன்

பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? 2000 ரூபாய் தாங்க, கொதித்தெழுந்த வானதி சீனிவாசன்.

January 3, 2024
வானதி சீனிவாசனிடம் கமலஹாசன் தோல்விக்கு பிறகு எப்படி உள்ளார் என விசாரித்த பிரதமர் மோடி! எம்.ஆர்.காந்தியிடம் 1967 கன்யாகுமாரி நினைவுகளை பகிர்ந்த மோடி!

வானதி சீனிவாசனிடம் கமலஹாசன் தோல்விக்கு பிறகு எப்படி உள்ளார் என விசாரித்த பிரதமர் மோடி! எம்.ஆர்.காந்தியிடம் 1967 கன்யாகுமாரி நினைவுகளை பகிர்ந்த மோடி!

July 5, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x