மோடி அரசிடம் அடிபணிந்த பாகிஸ்தானுடன் சேர்ந்து வாளாட்டிய துருக்கி அதிபர்.

இந்தியாவிடம் மீண்டும் பணிந்தார் துருக்கி அதிபர் அதன் விரிவுரை

காஷ்மீரில் 370வது சட்ட பிரிவை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜீ நீக்கினார் அல்லவா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில்…

துருக்கி மலேசியா பாகிஸ்தான்
இந்த மூன்று நாடுகளும்…

ஒன்றாக இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிரான வேலைகளிலும் நாசகார வேலையிலும் ஈடுபட்டன.

இந்த மூன்று நாடுகளில் இந்தியாவுக்கு அருகில் இருக்க கூடிய பாகிஸ்தானுக்கு நாம் அடி கொடுத்தும், பதிலடி கொடுத்தும் வருகிறோம்.

அதனால் அதை தனியே வைத்துவிட்டு மீதம் இருக்கிற இரண்டு நாடுகளை இந்தியா எப்படி அடக்கியது என்று பார்ப்போம்.

முதலில் மலேசியா

மலேசிய பிரதமர் தான் எங்கு
சென்றாலும் அல்லது இருந்த இடத்திலேயே பேசினாலும் இந்தியா
வுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே பேசி வந்தார்.

இதற்கு இந்தியா வர்த்தக
ரீதியிலான பதிலடி கொடுத்து அடக்கியது; அது என்ன வர்த்தக ரீதியிலான அடக்குமுறை என்றால்,

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை என்பது மலேசியாவை ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை.

ஆனால் பாமாயில் இறக்குமதிக்கு தடை என்பது மலேசியாவின் பொருளாதாரத்தையே ஆட்டிவிட்டது.

இதில் கதிகலங்கி போன அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் மொகம்மது வெளிப்படையாகவே சரணடைந்தார்

அதாவது அவர் சொன்னது இதுதான்

இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் போட்டிபோட எங்களால் முடியாது மலேசியா ஒரு சிறிய நாடு;

அதனால் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா மறு பரிசீலனை செய்ய
வேண்டும் என்று கேட்டு கொண்டதுடன்…

இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதையே விட்டு விட்டார் ஆனால் அந்த மூன்று நாடு கூட்டணியும் தொடர்ந்தது.

இந்த சமயத்தில் தான் தென்சீன கடல் பகுதியில் மலேசியாவிற்கும் சீனாவுக்கும் வாக்குவாதம் பெரிதாக

சீனா தனது போர்விமானங்களை மலேசிய எல்லைக்குள் ஊடுருவ விட்டு மலேசியாவுக்கு நெருக்கடி தந்தது.

அதனால் மலேசியா வேறு வழியின்றி இந்தியாவின்
உதவியை நாடியது.

எங்கள் நாட்டு பாதுகாப்பிற்கு உங்களுடைய தேஜாஸ் போர் விமானங்களை தாருங்கள் என்ற உடனேயே இந்தியா சம்மதம் தெரிவித்து ராணுவ ஒப்பந்தமே போடபட்டது.

இதனால் மூன்று விக்கெட்டுகளில் ஒரு விக்கெட் அவுட் மட்டுமின்றி நமது அணியிலும் சேர்ந்து விட்டது.

அடுத்து துருக்கி :

துருக்கியை பற்றி ஜூலை 6ம் தேதியே முழு ஆதாரத்தோடு பதிவு போட்டுள்ளேன்.

அந்த நகல் முழுவதும் கமெண்ட் பாக்சில் அடங்க வில்லை அதனால் அதை சுருக்கமாக.

முதல் கமெண்டில் போட்டுள்ளேன் அதை பார்த்தால் தான் இந்த பதிவு தெளிவாக புரியும் பாருங்கள்.

துருக்கி இந்தியாவிற்கு எந்த அளவிற்கு தொல்லை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு தொல்லை கொடுத்த நாடு.

அந்த நாட்டிற்கு அருகிலேயே இருக்கும் கிரீஸ் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் போட பட்டு…

தற்போது கிரீஸ் நாட்டில் நமது பிரமோஸ் ஏவுகணைகள் துருக்கியை குறிபார்த்து (நிற்கின்றன).

அதனால் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு துருக்கியின் இந்திய தூதர் இந்தியா எங்களுக்கு மிக நீண்டகால நட்பு நாடு…

தற்போதைய நிலையில் ஏதாவது சிறு பிரச்சினைகள் என்றால் இருநாடும் பேசி தீர்த்துக்கொள்ளும் என்று சொன்னார்.

இந்த செய்தி உலக நாடுகளையே திரும்பி பார்க்கவைத்தது; ஆனால் இந்தியா திரும்பி கூட பார்க்காத நிலையில்…

துருக்கி அதிபரே இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியா எங்களுடைய நெடுங்கால நட்பு நாடு தான் துருக்கிக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் மற்றும் நட்பு.

பாகிஸ்தானைவிட பலமடங்கு
பெரிது என்று போட்டாரே ஒரு போடு.

28 நாட்களுக்குள் துருக்கியை அடக்கிய இந்தியா; இதற்கு பெயர்தான் சத்தமில்லாமல் ஒரு சாதனை.

பாகிஸ்தான் காலி👍

தற்போது இரண்டாவது விக்கெட்டும் அவுட் மட்டுமின்றி நம் அணியோட சேர விண்ணப்பம் அளித்துள்ளது.

மீதம் இருப்பது பாகிஸ்தான்
ஆம் மீண்டும் பாகிஸ்தானுக்கு சீனாவை விட்டால் வேறு வழியில்லை.

பாரதத்தை ஆள்பவர் ஒரு மாவீரனாக இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இதுதான் உதாரணம்.

பாரத பிரதமர் மோடிஜீயின் சாதனைகள் தொடரும்!

கார்த்திஈஷ்வரன்,மயிலாடுதுறை மாவட்ட
தேசபக்த மாணவர் மக்கள் கூட்டமைப்பு, தகவல் தொழில்
நுட்ப செயலாளர் PSPF

.

Exit mobile version