Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மாஸ் காட்டும் மோடி பெட்ரோல்,டீசல் விலை குறைப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு மேலும் இரண்டு தீபாவளி பரிசு…

Oredesam by Oredesam
November 4, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
oredesam

oredesam news

FacebookTwitterWhatsappTelegram

ஆச்சரியங்களை கொடுக்கும் மோடி அரசு, இந்திய வரலாற்றிலே மிக பெரிய ஆச்சரியத்தை தீபாவளி பரிசாக கொடுத்திருக்கின்றது ஆம் இரு பெரும் பரிசுகளை கொடுத்திருக்கின்றது இந்தியாவின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு `10 ரூபாயும் தடாலடியாக குறைக்கபட்டிருப்பது.இதுவே இந்திய வரலாற்றில் முதல்முறைஏறிய விலைவாசி இறங்கும் அதிசயத்தை மோடி அரசுதான் முதலில் செய்திருக்கின்றதுஇந்திய பெட்ரோல் விலை முதன் முதலில் விண்ணில் பறக்க ஆரம்பித்தது இந்திரா காலங்களில், அப்பொழுது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை அவர் சடுதியாக குறைக்க அதில்தான் பெட்ரோல் விலை எகிறி அது மன்மோகன் காலம் வரை நீடித்தது.

இப்பொழுது முதன் முறையாக அது மோடி ஆட்சியில் குறைந்திருக்கின்றது இதற்கு 3 விஷயங்கள் காரணம் முதலில் இந்திய அரசின் சரியான வரிகொள்கை, முறையான வரிவசூலிலும் இறுக்கமான நடவடிக்கைகளினாலும் தேசவருமானம் அதிகரித்திருக்கின்றது, முறைகேடுகள் முழுக்க தடுக்கபட்டிருக்கின்றன‌ இரண்டாவது இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருப்பது, கொரோனா காலத்திலும் இந்த அதிசயத்தை இந்தியா செய்திருக்கின்றது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மூன்றாவது அரபு எண்ணெயுடன் ரஷ்ய எண்ணெயும் இந்தியாவால் வாங்கபடும் எனும் வகையில் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதிநாடுகளும் வியாபார தந்திரம் செய்கின்றன‌இதில்தான் மத்திய அரசு விலையினை குறைத்திருக்கின்றது, அதனை தொடர்ந்து பாஜக மாநில அரசுகளும் வரியினை குறைக்க அசாம் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை 79 ரூபாய்க்கு வர ஆரம்பித்தாயிற்று உபி அரசும் இந்த நடவடிக்கையில் இறங்கி எண்ணெய் விலையினை குறைக்க ஆலோசிக்கின்றது.

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து. பாஜக ஆளும் மாநில அரசுகள் அவற்றின் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 7 ரூபாய் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.இதன்மூலம் புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12.85, டீசல் விலை 19 ரூபாயும் குறைந்தது.புதுவையில் பெட்ரோல் 94.94 ரூபாய்க்கும், டீசல் 83.58 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை தமிழர் அபிமான அரசு என்றால் இன்னும் குறைக்கலாம்.பெட்ரோல் விலையினை தொடர்ந்து இந்தியருக்கு கிடைத்த இன்னொரு செய்தி கோவாக்சின் நிறுவண கொரோனா மருந்தை உலக சுகாதார நிறுவணம் அங்கீகரித்திருப்பது.

இதனால் இனி இந்தியர்கள் உலக பயணங்கள் மேற்கொள்ள தடையிராது அதே நேரம் கோவாக்சின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்இந்த இரு மகிழ்ச்சியான செய்தியினைடையே மூன்றாவது ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவினை எட்டியிருக்கின்றது, அந்த சுவிஷேஷ நற்செய்தியினை கொடுத்திருக்கும் நாடு ரஷ்யாஅந்த தேசம் தன் 6ம் தலைமுறை வான்பாதுகாப்பு சாதனமான “எஸ் 500” சிஸ்டத்தை இந்தியாவுக்கு வழங்க தயார் என தீபாவளி நாளில் அறிவித்திருக்கின்றதுமோடியின் ஆட்சியில் நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவுதுறை அமைச்சு இன்னும் சுகாதாரதுறை அமைச்சுகள் மிகபெரிய வரலாற்று சாதனைகளை செய்கின்றதுஇந்தியா இன்னும் பலமாக மோடி அரசு இன்னும் 15 ஆண்டுகளாவது ஆட்சியில் தொடரவேண்டும், அது நடக்க வேண்டும் என தீபாவளி நாளில் தேசம் பிரார்த்தித்து கொண்டிருக்கின்றது.

கட்டுரை:- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு என்ன கூறினார்!

April 3, 2020
பஞ்சாப்பில்  உடைகிறது காங்கிரஸ்! தனித்தனி கூட்டம் முதல்வர் அமரீந்தர்சிங் – சித்து மோதல்!

பஞ்சாப்பில் உடைகிறது காங்கிரஸ்! தனித்தனி கூட்டம் முதல்வர் அமரீந்தர்சிங் – சித்து மோதல்!

July 20, 2021
நாம் தமிழர் கட்சி பரிதாபங்கள் 3986-ல் போட்டியிட்டு 3924 இடங்களில் டெபாசிட் இழப்பு..

நாம் தமிழர் கட்சி பரிதாபங்கள் 3986-ல் போட்டியிட்டு 3924 இடங்களில் டெபாசிட் இழப்பு..

February 26, 2022

முதன்முறையாக வாரணாசி டு லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறிகள் !

April 23, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x