- கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது
- நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது
- திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது
- பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்
- மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை
- பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- மக்களை காக்க வேண்டும் என்ற அரசின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது
- கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது
- பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது
- கொரோனா நம்மை விட்டு அகலவில்லை
- கொரோனாவில் குணமடைவோரின் எண்ணிக்கை நன்றாக உள்ளது
- அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது
- எப்போதெல்லாம் பொதுவெளியில் செல்கிறோமா அப்போதெல்லாம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்
- ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கலாம்- ஆனால் வைரஸ் இன்னமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது