தற்போதைய மத்திய அரசாங்கத்தினை குறித்து முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்…
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக கூறுகிறார்….
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விளையாட்டு அமைச்சகத்திற்கும் விளையாட்டு வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது வெற்றி பெற்றால் வாழ்த்து தெரிவிப்பார்கள் அதோடு முடிந்து விடும் மற்றபடி ஊக்கபடுத்துவதற்காக எதுவும் இருக்காது…..ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது….
போட்டிக்கு செல்லவதற்கு முன்பே பிரதமர் நேரடியாக அழைத்து ஊக்கப்படுத்துகிறார்…. விளையாட்டு துறை அமைச்சர் எப்போதும் எங்களுடனே இருக்கிறார்….எதாவது தேவை என்றால் விளையாட்டு துறை அமைச்சருக்கு மெசேஜ் அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் உதவி செய்கிறார்….
இது தான் புதிய இந்தியா…..இது தான் காங்கிரஸ் ஆட்சிக்கும் பாஜக ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்…..இந்தியா விளையாட்டு துறையில் தொடர்ந்து முன்னேற நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் தொடர்ந்து இருப்பது முக்கியம்.
767621 sharesLikeCommentShare
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















