சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வருகுது செயல்படுத்தியது .இந்த ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக அரசின் சட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என ஆடம் பிடித்துவந்தது பின் நீதிமன்றம் சென்று மூக்குடைந்து திரும்பியது. பின் அரசின் சட்ட விதிகள் பற்றி ஆராய்ந்து உட்படுகிறோம் என சொல்லியது ட்விட்டர் நிறுவனம்.
இந்த நிலையில் சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி – குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி – ஆகியோரை நியமிக்க தவறியதால், ட்விட்டர் தன் “இடைநிலை” (intermediary) அந்தஸ்தை இழந்தது!
இதன் காரணமாக, இனி ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பதியும் தவறான – சட்டவிரோதமான தகவல்களுக்கு ட்விட்டரும் பொறுப்பேற்கும் கட்டாயம். காவல்துறை விசாரணை, கைது, சிறை….! மேலும் உத்திர பிரதேச காவல்துறை ட்விட்டர் மீதும் அதன் பயன்பாட்டாளர்கள் – ரானா அயூப் கான், முகமது ஜுபேர், சபா நாக்வி, சல்மான் நிஜாமி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிந்துள்ளது.
முகமது ஜுபேர் என்பவர், “உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்” என ஒரு வீடியோ பகிர, அதை விசாரித்த உபி காவல்துறை, “அந்த முதியவர் பாய் தாயத்து விற்பவர். அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் அவர்களுக்கு கெட்டது நடந்ததாக சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை ஜெய்ஶ்ரீராம் சொல்ல சொல்லவில்லை அவர்கள்” என்று கூறியுள்ளார்கள்.
கலவரம் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவை மியூட் செய்து பகிர்ந்திருந்தார். ஒலியில்லா வீடியோவை பார்த்து பொங்கி ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்தனர். பல ஊடகங்ககளும் அதை காப்பி செய்து பகிர்ந்தனர்.
இந்து முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயம் இருந்ததால், உ.பி போலீஸ் அந்த வீடியோவை ‘manipulated media’ என ட்விட்டரை அறிவிக்க சொல்லியும் ட்விட்டர் கேட்கவில்லை. அந்த முதியவரை பேச வைத்து வீடியோ எடுத்தவர் ஒரு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அடுத்த வருட உத்திர பிரதேச தேர்தலுக்குள் இம்மாதிரி கலவரத்தை தூண்டும் செயல்கள் நிறைய செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபொண்ட பதிவுகளை நீக்காமல் இருக்கும் ட்விட்டர் நிறுவனம் இப்போது அந்த இண்டர்மீடியரி அந்தஸ்தை இழந்ததால், அதன் பணியாளர்கள் கைது செய்யப்படுவர்!
BREAKING: UP Police have registered an FIR against 9 including #Twitter and some other chronic India haters like Rana Ayyub, Saba Naqvi, Muhammed Zubair, Salman Nizami, The Wire etc for propagating a false claim that an old man was thrashed, forced to chant Jai Sri Ram etc.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















