மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் இருந்த சிந்தியா குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா.
பாஜகவின் நான் இணைந்த பின் தான் கட்சியில் உள்ள கட்டமைப்பை பார்த்து வியக்கிறேன்..!
பிரதமர் முதல் கடைநிலை தொண்டர் வரை ஒரு உயர்ந்த குறிக்கோளோடு இயங்குகிறார்கள்..!
நான் மார்ச் மாதம் ஒன்னரை லட்சம் தொண்டர்களோடு இணைந்த நிலையில், ஏற்கனவே பாஜகவில் இருந்த கட்சி பொறுப்பாளர்கள் மனம் வருந்தாத வகையில், அடிமட்ட நிலை வரை கலந்தாலோசித்து அவர்கள் இணைக்கப் பட்டார்கள்..!
யாருக்கும் எந்த வகையிலும் வருத்தம் ஏற்படாத வகையில் செயல் திட்டங்கள் தீட்டப்பட்டன. இது மலைக்க வைக்கிறது. இந்த திட்டமிடல் வேறு எந்த கட்சியிலும் பார்க்க இயலாது என்றே நினைக்கிறேன்..!
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்து இடைதேர்தலில் தீவிர களப்பணி ஆற்றி பாஜகவை அதிக இடங்களில் வெற்றிபெற செய்தார்.
மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் இருந்த சிந்தியா குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்த ஜியோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு..!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















