நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகரம் அருகிலுள்ள புதுமனை கிராமத்தில் முஸ்லீம் – இந்து மாணவர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனை. இந்து மாணவர்கள் மீது தாக்குதல் கடைக்கு சென்ற இந்து மாணவர்களை மீண்டும் தாக்கிய போது ஓடி வந்து தடுத்த பெற்றோர்கள் இரு தரப்பு வாக்குவாதம் பார்த்து தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த 75 வயது முதியவர் மாரடைப்பால் மரணம் என கூறப்படுகிறது. இந்துக்கள் கொன்றதாக முஸ்லீம்கள் போராட்டம் போராட்ட நெருக்கடி காரணமாக 17வயது இரண்டு சிறுவர்கள் உட்பட 5பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது அதன் பின்பும் அந்த தெருவில் 2 வீடுகளே உள்ள இந்து குடும்பத்து பெண்கள் வெளியே கடை வீதிக்கு வரவும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் போலீசார் கடும் நெருக்கடி முஸ்லீம்PreviousNext
- 1
- 2
இளைஞர்கள் வீட்டு வாசலில் அங்குமிங்கும் வாகனத்தில் வேகமாக சென்று மிரட்டுவதாக பெண்கள் கண்ணீர். இரவில் தாலுகா காவல்நிலைய முஸ்லீம் உதவி ஆய்வாளர் பாதிக்கப்பட்ட இந்துக்கள் வீட்டு வாசலில் நின்று சத்தமிட்டு மிரட்டுவதாக இந்து பெண்கள் கதறல் தொலைபேசியில் பாதிக்கப்பட்ட பெண்கள் நடந்த விபரத்தை கண்ணீருடன் கூறியதை கேட்டு இந்துமுன்னணி மாநில துணைத்ததலைவர் திரு. V.P.ஜெயக்குமார் ஜி அவர்கள் தலைமையில் மாநில செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் கோட்ட செயலாளர் சக்திவேலன் மாவட்ட பொது செயலாளர் க.பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சிவா, செல்வராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கைலாஷ் சங்கர் ஆகியோர் மிரட்டப்படும் இந்துக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்து அந்த தெருவில் சிறுபான்மையாக வாழும் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்து நடுநிலையாக செயல்பட கோரிக்கை வைத்தனர். ஆதரவற்று நின்ற இந்து குடும்பத்தினர் மாநில துணைத்தலைவரிடம் எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து ஆறுதலும் தைரியமும் அளித்ததற்கு நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்தனர்