உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை ஆனால் சட்டத்தை மதிக்கமால் தொழுகை நடத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸை தடுப்பதற்கு சமூக இடைவெளிதான் முக்கியம் ஆனால் அதை கடைபிடிக்காமல் அவர்களின் மத தத்துவங்களை மட்டுமே கடைபிடித்து வருகின்றார்கள்.
இராணி பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் இணைத்து ஒரே இடத்தில உட்கார்ந்து கொண்டு பிரியாணி சாப்பிடும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுமார் 20 நபர்கள் ஒன்று கூடி ஒரே பிரியாணி சாப்பிடுகிறார்கள்.
மசூதிகளில் 200 பேர் கூடி தொழுகை நடத்துகிறார்ள் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 411 பேரில் 364 நபர்கள் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்ட இஸலாமியர்கள் ஆனால் அவர்கள் ஊரடங்கை கடைபிடிக்கும் எண்ணம் இல்லை.
அவர்களுக்கு சரி என்பதை செய்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் தான் என்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ராணுவம் தேவை என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.