Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனைகூட்டம்..கொளுத்தி போட்ட வானதி சீனிவாசன்..புள்ளிராஜாக்கள் பதில் அளிப்பார்களா?

Oredesam by Oredesam
September 5, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
Vanathi Srinivasn vS I.N.D.I.A

Vanathi Srinivasn vS I.N.D.I.A

FacebookTwitterWhatsappTelegram

இன்று எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனை குறித்து பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார் இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது!….

மும்பையில் இன்று (ஆகஸ்ட் 31) I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

  1. இந்த கூட்டத்திலாவது கூட்டணியின் தலைவர் அதாவது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வீர்களா?
  2. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரின் கோரிக்கை பற்றி கூட்டணியில் மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
  3. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோர் கூறியதற்கு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பதில் என்ன?
  4. கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடன் டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி வைக்குமா? தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளுமா?
  5. கேரளத்தில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்க முடியுமா?
  6. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எப்படி தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப் போகிறது?
  7. உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்த சமாஜ்வாதி கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது?
    கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒதுக்கும் ரேபரேலி, அமேதி தொகுதிகள் மட்டும்தானா?
  8. திமுக அமைச்சர்களின் பிரிவினைவாத பேச்சுகள் பற்றியும், அந்நிய ஆங்கிலத்திற்கு வெண் சாமரம் வீசிக் கொண்டு, இந்தி மொழிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்து வரும் திமுக பற்றி மும்பை கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? இது குறித்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
  9. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் கட்சி. அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இருந்தும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இதுபற்றி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்து என்ன?
  10. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான, திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராடி வருகிறது.நீட் தேர்வு இருக்காது என பொய்யான வாக்குறிதியை திமுக திரும்ப திரும்ப அளித்து வருவதால் தமிழ்நாடு மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாங்கள் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ள கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீட் தேர்வு குறித்து என்ன நினைக்கின்றன? திமுகவுடன் உடன்படுகிறதா? முரண்படுகிறதா? இன்னும் கேள்வி நிறைய இருக்கின்றன. திரும்ப திரும்ப கேட்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை.

கோவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை.

July 21, 2024

சுதந்திரதின விழாவில் மம்தாவின் குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி.

August 15, 2020
SenthilBalaji-DMK

BREAKING: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி… வேறொரு வழக்கிலும் கைதாக வாய்ப்பு?

February 12, 2024
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

பாஜகவில் அடுத்த அதிரடி கவர்னராக தமிழக பாஜக மூத்ததலைவர் நியமனம்.

August 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x