Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

உ.பி.யில் அடுத்தும் நாங்கதான்… மோடி – அமித்ஷா – யோகி கூட்டணி..புதிய அதிரடி கருத்து கணிப்பு..

Oredesam by Oredesam
November 18, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
உ.பி.யில் அடுத்தும் நாங்கதான்…  மோடி – அமித்ஷா – யோகி கூட்டணி..புதிய அதிரடி கருத்து  கணிப்பு..
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திர பிரேதசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். ஆளும் கட்சி பா.ஜ.க எதிர்க்கட்சி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ,காங்கிரஸ் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது. தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வர தொடங்கிவிட்டது. கருத்து கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிப்ரவரியில் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 317 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதற்கிடையே கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க உள்ளது.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

மேலும் உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தில் இறங்கி அடித்து வருகிறார் உள் துறை அமைச்சர் அமித்ஷா! மேலும் பாஜக சார்பில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை அமித்ஷா நடத்தி வருகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சியும் இப்போதே தேர்தலுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்னொரு முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியும் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வியூகங்களை வகுத்து வருகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது

இந்நிலையில் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. இந்நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் உ.பி.யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 239 முதல் 245 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 202 எம்.எல்.ஏ.க்களே போதும் என்ற நிலையில், பாஜக போதுமான மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 119 முதல் 125 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புக் கூறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 28 – 32 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 5 – 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. கடந்த முறையைப் போலவே போல் இந்த முறையும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்புகளை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடி – உள்துறை அமைச்சர் அமித்ஷா – முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டணி மேஜிக் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் நியமனம்..

மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் நியமனம்..

January 29, 2022
NAINAR

திமுக பொதுக்குழு தீர்மானங்களை தவிடுபொடியாக்கிய நைனார் நாகேந்திரன்! ஆதரங்களோடு ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட சம்பவம்!

June 2, 2025
Arvind Kejriwal

கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..கடைசி வாய்ப்பு… இல்லை கைது தான்..

February 14, 2024
Murder

மதுபோதைக்கு அடிமை! மகனை கல்லால் அடித்து கொலை செய்த தாய்.. இது மதுரை சம்பவம்!

May 6, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x