விபச்சாரவிகடன் – இது எல்லோருக்கும் பல வருடங்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் தானே
திமுகவின் கைப்பாவையாக செயல்படுவது இந்த விகடன் குழுமம் என்பதை மணிக்கொருமுறை நிரூபித்துவருகிறது. அது சினிமா செய்திகளிலும் விஜயை தூக்கி வைத்து பேசுவதும் அஜிதை சற்று மட்டம் தட்டுவதுமாக இருக்கும், இன்னும் மேல சொல்லப்போனால் அங்கு சாதி ரீதியிலான தாக்குதலும் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக திரௌபதி படம் ஆகும். தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்திரித்து, முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே!
‘திரௌபதி’ அறம் பேசவில்லை! என விமர்ச்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாதி ரீதியிலான படங்கள் பற்றி அதிகமாக விமர்ச்சிப்பது கிடையாது. மேலும் கலாச்சாரத்திற்கு எதிரான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு 50 மார்க் கொடுத்தது இந்த விகடன் பத்திரிக்கை. எப்போதும் விமர்சனத்துக்குள்ளாகும் இந்த பத்திரிக்கை

ஈழ இனப்படுகொலைக் காலத்தில், காசுக்காக இவர்கள் செய்த கொடுமைகள் ஒரு மாபெரும் துரோக வரலாறு ஆகும். 2008 – 2012 வரையிலான காலத்தில் இலங்கை அரசின் தூதர்களுடன் கொஞ்சிக் குலாவி, ஈழத்தமிழர்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது விகடன் கும்பல்
சூரியக் கட்சியின் மருமகனுக்கு ஆலோசகராக செயல்படுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் விகடன் கும்பலின் ஆசிரியர் ஒருவர் என்று சொல்லப்படுகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் (பாமக), திமுக ஆதரவுடன் வைகோ அவர்களும் (மதிமுக) வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் வைகோவின் வெற்றி இனிப்பான செய்தியாகவும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வெற்றி மிகவும் கசப்பான செய்தியாகவும் விகடன் செய்தி செய்தி வெளியிட்டது. திமுகவின் அதிகாரபூர்வ பக்கமாக செயல்படாமல் அவர்களின் மனதை பிரதிபலிப்பது இந்த விகடன் ஆகும்.
இந்த நிலையில் தீ ஷர்ட் என அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்து ஒரு போட்டோ போட்டது. ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பிரதமர் மோடி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்.முருகன் முதல்வர் எடப்பாடி திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர்கள் அஜித் விஜய் ஆகியோர் தாங்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டில் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். அதில் திமுக விஜய்க்கு ஆதரவாக பெரிதாக கிண்டல் செய்யாமல் மோடி அஜித் போன்றோரை கேலி செய்யும் விதமாகவும் வெளியிட்டார்கள்.அஜித் வெளியே வரமாட்டேன் போடா என்ற வாசகத்துடன் புகைப்படம் வெளியிட்டார்கள்
அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா ட்விட்டரில் விபச்சாரவிகடன் என ட்ரெண்ட் செய்து விட்டார்கள்.
அவர்கள் அஜித் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ட்ரோன் செய்யும் முறையை கற்றுக்கொடுத்தார் அப்போது எடுத்த புகைப்படங்களை இப்போது வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது