பிரதமர் மோடியின் மான் கி பாத் பேச்சை பா.ஜ.க தன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. இந்த யூடியூப் பதிவுக்கு பலரும் டிஸ்லைக் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்த நிலையில் திடீரென்று பல ஆயிரக் கணக்கில் டிஸ்லைக் குறைய ஆரம்பித்தது.
ஏனென்றால் துருக்கியில் இருந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது இவை அனைத்தும் பணத்திற்காக ஒரு மெயில் ஓபன் செய்து அதை மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இது போன்று பல மோடி எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள எதிர்கட்சிகள் தயாராகி வருவதும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக யூடியூப் நிர்வாகம் ஆராய்ந்ததில் ஒரே ஐபி முகவரியிலிருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அந்த டிஸ்லைக்குகளை திரும்ப பெற்றுவருகிறது யூடுப் நிர்வாகம். மேலும் 2% டிஸ் லைக் மட்டுமே இந்தியாவில் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சிகள் சேர்ந்து மோடி க்கு எதிராக எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்