Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல்! 2024ல் தான் 16 மாநிலங்களுக்கு தேர்தல்! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே எதிர்கட்சிகள் புலம்பல்!

Oredesam by Oredesam
September 22, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
ஒரே நாடு ஒரே தேர்தல்! 2024ல் தான் 16 மாநிலங்களுக்கு தேர்தல்! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே எதிர்கட்சிகள் புலம்பல்!
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் இந்திய அரசியல் சாசன நாளில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பேசுகையில் ஒவ்வொரு சில மாதங்களிலும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறையில் கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இரண்டு முறை தேர்தல் நடத்துவதால் இரண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது காலம், பொருள் மற்றும் மக்களின் உழைப்பு ஆகியவை வீணாவதாகவும் அந்த சக்திகள் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். லோக்சபா, சட்டசபை அதிகாரிகளை உள்ளடக்கிய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே மோடி அவர்கள் இதை தெரிவித்து உள்ளார்.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

இது மோடி பாஜக அரசின் திட்டம் இல்லை இதுகுறித்து 1960 ல் இருந்தே அவ்வப்போது பலராலும் எழுப்பப்படுவதும் பின்னர் அது மறக்கப்படுவதுமாக இருக்கிறது. 1983ல், தேர்தல் ஆணையம் தன்னுடைய வருடாந்திர அறிக்கையில் ஒரே நேரத்தில் நாடு தழுவிய மத்திய மாநில தேர்தல்களை நடத்துவது குறித்து பரிசீலிக்க பரிந்துரை செய்தது. இதை 1999ம் ஆண்டு சட்டக் கமிசனும் இதை வழிமொழிந்தது. ஆனால் போதிய ஆதரவு அல்லது கருத்து விவாதம் நடக்காத காரணத்தால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2014 தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க இதை ஒரு வாக்குறுதியாகவே கொடுத்து இருந்தது. 2016 ஆம் ஆண்டு இது குறித்து பேசப்பட்டது. ஆனால் அதை யாரும் விவாதிக்க ஆர்வம் காட்டாததால் அது கிடப்பில் போடப்பட்டது. 2018ஆம் ஆண்டு சட்டக்கமிசன் ஐந்து அரசியல் அமைப்பு திருத்தங்களை செய்தால் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமே என்று கூறியது. இன்று பிரதமர் மோடி இது குறித்து பேசியதால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மீண்டும் விவாதிக்கப்படலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.இது ஆர் எஸ் எஸ் அமைப்பின் சூழ்ச்சி என்று யாரும் நினைக்க வேண்டாம். அனைத்து கட்சிகளிலும் இதற்கு ஆதரவும் உண்டு எதிர்ப்பும் உண்டு.

வருகிற 2022 ல் கோவா,மணிப்பூர்,பஞ்சாப்,உத்திர பிரதேசம்,உத்தரகாண்ட்,ஹிமாச்சல்,குஜராத்,ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் நடக்க வேண்டும்.காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்பட்டுவிட்டது அதில் 2 மாநிலத்தில் தேர்தல் வர வேண்டும்.இப்போது கவர்னர் ஆளுகையின் கீழ் உள்ளது.மீதமுள்ள 7 மாநிலத்தில் 6 பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்

அதே போல,2023 ல் சட்டமன்ற தேர்தல்கள் மேகாலயா, நாகலாந்த்,திரிபுரா,கர்நாடகா, சத்தீஷ்கர்,மத்திய பிரதேஷ்,மிசோரம்,ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 9 மாநிலங்களில் நடக்கவிருக்கிறது.இந்த 9 மாநிலத்தில் 6 மாநிலம் NDA அரசு நடப்பவையாகும். மொத்தமாக 16 மாநிலத்தில் 12 பாஜகவும் அதன் கூட்டணி ஆட்சியும் நடக்குமிடம்.

கொரோனாவை கருத்தில் கொண்டு,நடிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சிந்தித்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முறையில் 2024 க்கு மொத்தமாக எல்லா மாநிலத்துக்கும் தேர்தலை வைத்துவிட முடியுமா? என ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.2025 ஹரியானா,டெல்லி,மஹாராஷ்டிரா,ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் வரும்.அவற்றையும் இதனோடு இணைத்துவிட முடியும்.தற்போது தேர்தல் நடைபெற்ற 5 மாநிலத்தில் 2 பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசே உள்ளது. இதன் காரன்னமாக பாஜக ஒரு வியூகத்தினை அமைத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, மேலும் தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்பதால் இதை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதை எதிர்பார்க்காத எதிர் கட்சிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி வருகின்ற பிப். 5ல் திறந்து வைக்கிறார்.

ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி வருகின்ற பிப். 5ல் திறந்து வைக்கிறார்.

January 21, 2022
சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

November 4, 2024

சீமான் விஜயலட்சுமியிடம் பேசிய காதல் வசனம் வீடியோ

February 13, 2020
மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

உபி அரசியலில் எதிர்பாராத திடீர் திருப்பம் ! என்ன செய்யப்போகிறார் யோகி ?

October 15, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x