“இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்தியஅரசு கவனம்”: பிரதமர் மோடி !
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது' என பிரதமர் மோடி ...



















