‘ஆப்பரேசன் காவிரி’ திட்டம் நிறைவு : சூடானில் 4000 இந்தியர்கள் மீட்பு ! பிரதமர் மோடி பெருமிதம்.
சூடானில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், ஆப்பரேசன் காவிரி நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி ...



















