மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக இருந்த தீவிரவாதி தாவூத்திற்கு கொரோனா?

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக இருந்த தீவிரவாதி தாவூத்திற்கு கொரோனா?

இந்தியாவில் 1993- ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணகர்த்தாவாக இருந்தவன் தாவூத் இப்ராஹிம் இவன் தற்போது பாகிஸ்தான் அடைக்கலத்தில் ...

நெஞ்சை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணம் ! பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்த மனிதாபிமான மக்கள் !

கர்ப்பிணி யானையை கொன்ற வில்சன் கைது! அப்துல் கரீம்,ரியாசுத்தீன் தலைமறைவு!

கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து ...

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. ...

விஜய் மல்லையாவை தட்டி தூக்கிய மோடி அரசு! ஓடவும் முடியாது ஒளியவும்  முடியாது !

விஜய் மல்லையாவை தட்டி தூக்கிய மோடி அரசு! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது !

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் ...

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.

இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை (PCIM&H) ஆயுஷ் அமைச்சகத்தின் துணை அலுவலகமாக அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசியபாத்தில் 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு மத்திய ஆய்வகங்களான இந்திய மருத்துவத்துக்கான மருந்தக ஆய்வகம் ((PLIM) மற்றும் ஹோமியோபதி மருந்தக ஆய்வகம் ஆகியவற்றை PCIM&H உடன்  இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்படும். 2010இல் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தற்சமயம் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மூன்று அமைப்புகளின் நிதி வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தவும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நிர்ணயிக்கப்பட்ட வெளிப்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றின் சிறப்பான ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காகவும் இந்த இணைப்பு செய்யப்படுகிறது. ஆயுஷ் மருந்துகளின் தர மேம்பாட்டுக்கும், மருந்தின் குணங்களையும், செய்யும் முறைகளையும் விளக்கும் நூல்களின் வெளியீட்டுக்கும் ஒன்றிணைந்த மற்றும் கவனம் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த இணைப்பு வழி வகுக்கும். மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான விதிகள், 1945-இல் தேவையான மாறுதல்களைச் செய்து, வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், இணைக்கப்பட்ட அமைப்பான இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் அதன் ஆய்வகத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர், மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மருந்துகள் தொடர்பாக ஆலோசனை வழங்க மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான சட்டம், 1940-இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான ஆயுர்வேத, சித்த மருத்துவ மற்றும் யுனானி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆகியவற்றுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பதவிகளையும், படிநிலைகளையும் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை ஒத்துக்கொண்டுள்ளது.

ஜூன் 3 வரை 4197 சிறப்பு ரயில்இயக்கப்பட்டுள்ளது! 58 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குக் சென்றுள்ளார்கள் !

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து ஜூன் 3ஆம் தேதி வரை, மொத்தம் 4197 ‘‘ஷ்ரமிக் சிறப்பு’’ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி வரை 81 ரயில்கள் இயங்கின. இதுவரை 58 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், 34 நாட்களில் ஷ்ரமிக் சிறப்பு ...

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் !  காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

Godman தயாரிப்பாளர்கள் விவரம் , அதன் வரலாறு தோண்டும் வேலை ஆரம்பம் மாரிதாஸ்.

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் ! காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது. தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில் ...

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

பொதுமுடக்கத்தால்பிறமாநிலங்களில்தங்கியிருக்க நேர்ந்துவிட்டபுலம்பெயர்ந்ததொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள்போன்றோர் மத்தியஉள்துறைஅமைச்சகத்தின்உத்தரவைஅடுத்துகடந்தமே 1ஆம்தேதிமுதல்  “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம்பல்வேறுமாநிலங்களுக்குஅனுப்பப்பட்டுவருகின்றனர். அதன்படி, இன்று 2020, ஜூன் 2ஆம்தேதிகாலைவரையில்நாடுமுழுவதும்பல்வேறுமாநிலங்களில்மொத்தம் 4155 “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” இயக்கப்பட்டன. அதன்படிஇன்றுகாலையில்மட்டும்நாடுமுழுதும் 102 ரயில்கள்இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றின்மூலம்கடந்த 33 நாட்களாகஇயக்கப்பட்டுவந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம் 57 லட்சம்பேர்தங்களதுசொந்தமாநிலங்களுக்குத்திரும்பியுள்ளனர். குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்) ஆகியமாநிலங்களிலிருந்துஇந்தரயில்கள்புறப்பட்டன. இந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” பல்வேறுமாநிலங்களைச்சென்றடைந்துபயணத்தைப்பூர்த்திசெய்துள்ளன. அதிகபட்சமாகஐந்துமாநிலங்களில்ரயில்கள்இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்) ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போதுஇயக்கப்படும்எந்தரயிலிலும்நெரிசல்இல்லை. ஸ்ரமிக்சிறப்புரயில்களுடன்தில்லியுடன்இணைக்கப்படும்ராஜதானிரயிலைப்போலவசதிகள்கொண்ட 15 ஜோடிரயில்களுடன்கூடுதலாக 200 ரயில்கள்ஜூன் 1ஆம்தேதிமுதல்இயக்கப்படுகின்றன.

மோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.

மோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.

இந்தியராணுவத்தின்தரைப்படைக்குஉள்நாட்டிலேயேஉற்பத்திசெய்யப்படும் 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகளைபாதுகாப்புத்துறைதருவிக்கிறது. இதற்கானஆர்டரைஆயுதத்தொழிற்சாலைவாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம்பெற்றுள்ளது. உள்நாட்டிலேயேஉற்பத்திசெய் (Make in India) என்றதிட்டத்துக்குஊக்கம்அளிக்கும்வகையில்இந்தவணிகம்நடைபெறுகிறது. இதற்குபாதுகாப்புத்துறைஅமைச்சர்ராஜ்நாத்சிங்ஒப்புதல்அளித்துள்ளார். தெலுங்கானாமாநிலம்மேடக்கில்அமைந்துள்ளஆயுதஉற்பத்திஆலையில்இந்தடாங்கிகள்ரூ. 1,094 கோடிமதிப்பில்தயாரிக்கப்படும். இந்தியராணுவத்தில்அதிநவீனவசதிகளுடன்கூடஇந்தடாங்கிகள்இடம்பெறும். 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகள் 285 குதிரைசக்திகொண்டஇயந்திரங்களைக்கொண்டுஇயங்கும். டாங்கிகள்குறைந்தஎடையோடுஉருவாக்கப்படுவதால்போர்க்களத்தில்இவற்றைஎளிதாகஇயக்கமுடியும். இந்தடாங்கிகள்மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்ஓடக்கூடியவை. அத்துடன், தண்ணீரிலும்மணிக்கு 7 கி.மீ. வேகத்தில்இயங்கும்ஆற்றல்கொண்டவை. 156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் உற்பத்தி 2023ஆம் ஆண்டு பூர்த்தியாகி, இந்தியப்படையில் சேர்க்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் டாங்கிகளை விட கூடுதல் திறன் பெற்றிருக்கும். இதனால் படை பலம் மேலும் அதிகரிக்கும்

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

வணக்கம்! 125 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். 125 ஆண்டு காலப்பயணம் மிக நீண்டது. அதில் பல மைல் கற்கள் இருந்திருக்கும்; நீங்கள் பல ஏற்ற, இறக்கங்களைச் ...

Page 349 of 422 1 348 349 350 422

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x