சீர்காழியில் மீன் மார்க்கெட் கட்டுவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.
சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமான இந்த ...


















