கடத்தல் நாயகன் பினராயி விஜயன் பதவி விலகு ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி போராட்டம்!
துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், மத்திய புலனாய்வு பிரிவும் விசாரணையை துவக்கியுள்ளன. இந்த ...



















