டாட்டா குழுமம் 1500 கோடி நிதி ! சன் குழுமம் எவ்வளவு தெரியுமா? சன் குழுமத்தை தெறிக்க விடும் நெட்டிசன்கள்
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் வைரஸ் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது. இப்போது வரை இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆனது ...


















