துணை ஜனாதிபதி ஆகும் தமிழர் ! தேஜ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை கருத்தில்கொண்டு பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ...



















