கஞ்சா போதையில் வழிப்பறி பட்டப்பகலில் அதிர்ச்சி! 18 வயது இளைஞர்கள் 3 பேர் கைது!
திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் செல்போன், பைக் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர். திருவாரூர் ...



















