திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளை பகிர்ந்துள்ள ...


















