இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தேசம் மதச்சார்பற்ற தேசமாக இருக்கவேண்டும்
அங்கு இஸ்லாமியர்களுக்கும் உரிமை வேண்டும்.
ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேசம் இஸ்லாமிய தேசமாக இஸ்லாமிய மத அடையாளத்தோடு இருக்கவேண்டும்,
அங்கு ஏனைய மதங்களுக்கு உரிமை கிடையாது…
நல்லா இருக்கிறதே உங்களின் நியாயம்.
இந்துக்கள் சகிப்புத்தன்மை உடையவர்களாகவும் ஏனையவர்கள் வாழ இடம் கொடுத்தமையாலும்
தான்
எத்தனையோ நாடுகளை ஆண்டும் இறுதியில் தமக்கென ஓர் நாடின்றி இன்று இருக்கின்றனர்.
வந்தவர்கள் போனவர்களெல்லாம் இந்துக்களை மதம் மாற்றலாம் இந்து மதத்தை கேலி செய்யலாம் இந்துக்களின் தேசத்தில் பங்கு கேட்கலாம்
அதை எதிர்த்தால் இந்துக்கள் மதவாதிகள் இந்துக்கள் தீவிரவாதிகள்…..
தங்கள் கண் ஒட்டம் சங்கி..
இந்துக்கள் மதவாதிகளாகவும்
இந்து மதம் தீவிரவாதமான மதமாகவும் இருந்திருந்தால் தெற்காசியாவிலே இஸ்லாமும் கத்தோலிக்கமும்
வேர் ஊன்ற முயலும் போதே..
வேர் இன்றி அழித்தொழிக்க பட்டிருக்கும் .
இந்துக்கள் தீவிரவாதிகளாக இருந்தால் இங்கு இஸ்லாமியர்களும் கத்தோலிக்கர்களும்
ஒரு இரவுக்கூட நிம்மதியாய் உறங்க முடியாது.
ஒரு சர்ச்சோ, மசூதியோ, நிமிர்ந்து நிற்காது.
கத்தோலிக்கர்கள்
எம் தேசத்தை ஆக்கிரமித்த போது எங்கள் தேசத்தின் மத அடையாளங்களை கோவில்களை இடித்தழித்தார்கள்.
இந்துக்களை கொன்று குவித்தார்கள் எங்கள் மத உரிமையை பறித்தார்கள் .
எங்கள் சொத்துக்களை சூறையாடினார்கள் இன்று அதே கத்தோலிக்கர்கள் தங்களை சமாதான மதத்தினராம்
சக மனிதரை மதிக்கும் மதத்தினராம் தம் இறைவன் அன்பு நிறைந்தவனாம் என்கின்றனர்…
காலனித்துவ ஆதிக்க காலத்தில் எங்கள்
வழி பாட்டிடங்களை கலாச்சாரத்தை அழித்தபோது எங்கே போனது உங்கள் இறைவனின் அன்பு..?
எங்கே போனது உங்கள் மதம் போதித்த சகோதரத்துவம்..?
வாள் நுனியில் மதத்தை பரப்பிய வாகாபிகள் தம் மார்க்கம் அன்பு மார்க்கமாம்..?
இஸ்லாத்தில் எங்கே இருக்கிறது அன்பு..?
ஏனைய மதத்தினர் காபிர்கள் அவர்கள் கொல்லப் படவேண்டும் என்று சொல்வதா அன்பு மார்க்கம்..?
இஸ்லாமிய தேசத்திலே கோவில் மணி ஒலிக்க அனுமதியுண்டா..? இல்லை கோவில்கள் அமைக்கத்தான் வழியுண்டா..?
இந்துக்கள் சக மதத்தினையும் சகோதரத்தினையும் மதிப்பதால்தான் ஐந்து வேளையும் உங்களால் “அதான்” ஒலிக்க முடிகிறது.
சர்ச்சுகளில் பிரசங்கம் செய்ய முடிகிறது.
அல்லாவை கேலி செய்துவிட்டு அரேபிய தேசத்தில் ஒருவன் உயிரோடு இருந்துவிட முடியுமா.?
இயேசுவை நிந்திப்பவன் ஐரோப்பாவில் வாழ்ந்துவிட முடியுமா..?
அன்பை போதிக்கும் எங்கள் இறைவர்கள் ஆயுதத்தோடு இருப்பது அயலவனை கொல்லவோ அடுத்தவனை அடிமைப்படுத்தவோ அல்ல..
அரக்கர்களையும் அநியாயத்தையும் அழிக்க.
ஆயுதங்கள் எதுவுமற்ற உங்கள் இறைவர்களின் பெயர்களினால் அழிக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை தெரியுமா..?
இந்துமதத்தில் ம➖➖➖ புடுங்குவதற்கு முன்பு உங்கள் மதங்கள் இங்கு எவ்வாறு வந்ததென்று பின்னோக்கி சிந்தியுங்கள்.
உங்கள் மூதாதையரை அடிமையாக்கி அவர்களுக்கு திணிக்கப் பட்டதுதான் இந்த ஆபிரகாமிய மதங்கள்.
இந்துக்களின் சகிப்புத்தன்மையை இயலாமையென்று எண்ணி ஏறி நின்று அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க நினைத்தால் அது இனி நடக்காது.
வெளியிலிருந்து அவந்த மதத்திற்கு யாருக்கும் இந்துமதத்தையோ
இந்து மத தலைவர்களையோ விமர்சிக்க எந்த அறுகதையும் கிடையாது..
கட்டுரை :- ஈழ தமிழர்
சுப்ரமணிய பிரபா .