Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஆபாச படம்! பாலியல் கொடுமை !இளம்பெண்ணை தூக்கில் தொங்கவிட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர்! வாய் திறக்காத உதயநிதி

Oredesam by Oredesam
July 4, 2020
in செய்திகள், தமிழகம்
0
தி.மு.க வின் புதிய தலைவர் இவரா? உதயநிதி அப்செட் உற்சாகத்தில் சீனியர்கள்!
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குப்பத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் என்பவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ளார் மேலும் அந்த பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் என்பவரை காவல்துறை தேடிவருகின்றர்கள்.

தமிழகத்தில் நடக்கும் கொலைகளை வைத்து அரசியல் செய்யும் திமுக இதுபோன்று பாலியல் சம்பவங்களுக்கு அடிக்கடி அறிக்கை விடுவது, பேட்டி தருவது என தொடர்ந்து விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரம் பற்றி இதுவரை வாய் திறக்காமல் உள்ளார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தினம் தோறும் ஒரு விமர்சனம் என்று வலம் வரும் ஸ்டாலினும் இது பற்றி வாய் திறக்காமல் உள்ளார். திமுக இளைஞரணி பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏன் நியாயம் பெற்று தர முன் வருவது இல்லை.நிதி உதவி அளிப்பதில்லை மேலும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் ம்=பொங்கி எழும் திமுக மற்ற சமுதாயங்களுக்கு பொங்கி எழுவதில்லை என்று கேள்விகள் எழுந்துள்ளன.

தனது கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் ஒரு பேச்சு, மற்றவர்கள் என்றால் ஒரு நிலைப்பாடா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே இதுகுறித்து ஸ்டாலினும், உதயநிதியும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பலர் கூறி உள்ளனர்.

எங்கே போனார்கள் ஸ்டாலினும் உதயநிதியும்!

செய்யூர் இளம்பெண் திமுக இளைஞரணி செயலாளரால் பாலியல் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு,@mkstalin ஏன் இன்னும் ட்வீட் செய்யவில்லை? @Udhaystalin,@KanimozhiDMK ஏன் இன்னும் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் சொல்லவில்லை?உங்கள் நீதி #சாத்தான்குளம் #செய்யூர் இரண்டிற்கும் வேறுவேறா?#DramaDMK pic.twitter.com/agDH5IGgfK

— Raj Satyen (@satyenaiadmk) July 3, 2020
Share1335TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இருளர் பெண்கள் 4 பேர் கற்பழிப்பு : எப்போது நீதி வழங்குவார் சைலேந்திரபாபு? – டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

இருளர் பெண்கள் 4 பேர் கற்பழிப்பு : எப்போது நீதி வழங்குவார் சைலேந்திரபாபு? – டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

November 23, 2021
அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

முதல்வரின் காவல்துறை கடமை தவறி உள்ளது பாஜக மூத்ததலைவர் ஹெச்.ராஜா

September 19, 2024
நட்பு நாடுகளுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக உள்ளது; COVID நெருக்கடிக்கு மத்தியில் HCQ விநியோகத்திற்கு பிரதமர் மோடி உதவி.

நட்பு நாடுகளுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக உள்ளது; COVID நெருக்கடிக்கு மத்தியில் HCQ விநியோகத்திற்கு பிரதமர் மோடி உதவி.

April 11, 2020
காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள்  முன் மண்டியிட்டு கெஞ்சிய அரசு அதிகாரிகள் !

காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் முன் மண்டியிட்டு கெஞ்சிய அரசு அதிகாரிகள் !

June 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x