ஆயிரம் எடுத்து காட்டுதல் இருந்தாலும் லவ் ஜிகாத்தால் பலியாகும் இந்து இளம்பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க. எத்தனை குடும்பங்கள் பெற்ற பெண்ணின் நிலை கண்டு சின்னாபின்னமாகி விட்டன. பணவசதி உள்ள பெண்களானால் மதம் மாற்றி பெண்ணின் பெற்றோரிடம். மதத்தலைவர்க முஸ்லீமாக அடிமையாக வாழ்வாள். ஏழை பெண்கள் ஒன்று கொலை செய்யபடுவாள் அல்லது நரகத்தில் வாழும் வாழ்க்கை மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன் கேரளா அரசு ஒரு ஹிந்து பெண்ணின் வழக்கை விசாரித்த போது. லவ் ஜிகாத் ஒரு மதவெறி இயக்கம் மட்டும் அல்ல. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்டுகள் என்பதை அறிந்து கேரளாவில் லவ் ஜிகாத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நடந்திருப்பது கிருஸ்துவ லவ் ஜிகாத் ஆகும்
லவ் ஜிகாத் இஸ்லாமியர்கள் சில பேர் இந்த முறையை பின்பற்றி பெண்களை காதலித்து மதமாற்றம் செய்து வருகிறார்கள் இப்போது அதே முறையை கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள அமரய்வாதி என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியின் குடும்பத்தை மதமாற்றம் சொல்லி மிரட்டியுள்ளார் கிறிஸ்தவ மத போதகர் குலாப்சாந்த்.

கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட 16 வயது சிறுமியுடன் மதபோதகர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் அதன்பின் அந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார. இதை பற்றி வெளியே சொன்னால் சர்ச்சில் உன்னைப்பற்றி தவறாக சித்தரித்து விடுவேன் என மிரட்டியுள்ளார் பாதிரியார் இதனால் பயந்து போன அச்சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் பாதிரியார் சொல்வதை கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அச்சிறுமிக்கு வீடியோ கால் செய்துபேசிவந்துள்ளார் பாதிரியார் அப்போது உடைகளை களைய சொல்லி நிர்வாணமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார் பாதிரியார் இந்த வீடியோவை ரெக்கார்டும் செய்த அந்த பாதிரியார் பின்பு அந்தப் பெண்ணை குடும்பத்தோடு தேவாலயத்திற்கு வர சொல்லி இருக்கிறார் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார் இதனால் தனது பழக்கப்பட்ட பையனிடம் இந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஜெபம் செய்ய வருவார்கள்செய்துள்ளார் . இந்த நிலையில் அந்த குடும்பத்தை மதம் மாற வற்புறுத்தியுள்ளார்.
அந்த குடும்பம் மதம் மாற வாய்ப்பில்லை என கூறியுள்ளதாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த பாதிரியார் அச்சிறுமியின் நிர்வாண புகைப்படத்தினை சிறுமியின் உறவினருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த புகைப்படைத்த கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் மற்றும் அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள் பாதிரியார் செய்த அக்கிரமங்களை புகாராககொடுத்துள்ளனர் அச்சிறுமியின் குடும்பத்தினர். மதம் மாற சொல்லி வற்புத்தியதையும் புகாராக அளித்துள்ளார்கள். இசசம்வம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















